யார் நீதிமன்றை நாடினாலும் ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதி

0
மறைந்த ஆர். சம்பந்தன் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாத்திரமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களின் உரிமைகளுக்காகவும் முன் நின்ற தலைவர் என்றும் சம்பந்தனும் தானும் எப்போதும் பிரிக்கப்படாத இலங்கைக்காக தம்மை அர்ப்பணித்தவர்கள் என்றும் ஜனாதிபதி...

மாமியாரை வெட்டிக்கொலை செய்த மருமகள்: கம்பளையில் பயங்கரம்

0
தனது மாமியாரை, மருமகளொருவரை வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று கம்பளை, எக்கால பொலிஸ் பிரிவுக்குட்பட்;ட உலப்பனை தோட்டத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 78 வயதான எஸ். சாம்பஜோதி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். 32...

அரச ஊழியர்களுக்கான சம்பளம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு

0
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும், அரச சேவையாளர்களுக்கு இவ்வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது எனவும், ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டதில்...

சஜித் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சை குறிவைக்கிறாரா மகேஷ் சேனாநாயக்க?

0
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சு பதவி வழங்கப்படுமானால் அதனை ஏற்று செயற்படுவதற்கு தயார் என்று முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து பொன்சேகா வெளியேறவுள்ளதால்,...

மாணிக்க கங்கையில் நீராட சென்றவருக்கு நேர்ந்த கதி

0
கதிர்காமம் மாணிக்க கங்கையில் நீராடிக்கொண்டிருந்த நபர், முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இவர் நேற்று சனிக்கிழமை (06) காலை மாணிக்க கங்கையில் நீராடியபோதே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் உயிர்...

ஐ.தே.கவை கைவிட்டு மொட்டு கட்சியில் தஞ்சமடைவாரா ரணில்?

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் தயாரில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், தேசிய வேட்பாளராக பொது சின்னத்திலேயே ஜனாதிபதி களமிறங்குவார் எனவும்,...

ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக பஸில் உறுதி!

0
நாடு மற்றும் நாட்டு மக்கள் நலன் கருதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்க்கையின் 27வது...

தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

0
ஜனாதிபதி தேர்தல் ஒத்திவைப்பதற்குரிய எந்தவொரு முயற்சியிலும் அரசு ஈடுபடவில்லை, அதற்கான தேவைப்பாடும் அரசுக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ அரசமைப்பின்...

ஓரமாக போய் விளையாடுங்கள் – இதொகாவின் போராட்டம் குறித்து மனோ

0
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தும் நிலையில், போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல், சிறுவர்கள் ஓரமாக போய் விளையாட வேண்டும் என மனோ...

மரக்கறி விலைப்பட்டியல் (07.07.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று ( 07 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...