உக்ரைன் – ரஷ்ய போருக்கு ஆட்கடத்தில்: இலங்கையில் 288 முறைப்பாடுகள் முன்வைப்பு

0
ஆள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் வலியுறுத்தினார். ரஷ்ய உக்ரைன் போருக்கு ஓய்வு பெற்ற...

இளம் குடும்பப் பெண் பலி: கம்பளையில் சோகம்

0
வீட்டின் மேல் மாடிக்கு துணிகளை எடுப்பதற்காக சென்றிருந்த இளம் தாயொருவர் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கம்பளை, நாராங்விட்ட பகுதியைச் சேர்ந்த 35 வயதான இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரின் கணவன் வேலைக்கு சென்றுள்ளார்,...

T- 20 உலகக்கிண்ணம் – ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழையும் – லாரா

0
மேற்கிந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவருமான ப்றையன் லாரா இருபதுக்கு 20 சர்வதேச கிரிக்கட் உலகக்கிண்ண அரை இறுதியில் விளையாடக்கூடிய நான்கு அணிகளை கணித்துள்ளார். 2024...

ஜனாதிபதி மௌனம்: மொட்டு கட்சியின் ஆட்டம் 26 இல் ஆரம்பம்

0
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு தமது கட்சி விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பஸில்...

சீனாவில் களமிறங்குகிறார் ரஷ்ய ஜனாதிபதி: கடுப்பில் அமெரிக்கா

0
ரஷ்ய ஜனாதிபதி புடின், இரு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளை சீனா செல்கின்றார். அவரின் பீஜிங் பயணம் குறித்து அமெரிக்கா தனது கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது. உக்ரைன்- ரஷியா போர் கடந்த 2022-ம் ஆண்டு ஆரம்பமானது....

எதிரணிகளை ஒன்றிணைக்க களமிறங்குவாரா சந்திரிக்கா?

0
ரணில் - ராஜபக்ச அரசை விரட்டியடிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியுடன் அனைத்து சக்திகளையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை முன்னெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. இது...

மரக்கறி விலைப்பட்டியல் (15.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

நாட்டில் பல பகுதிகளில் இன்று அடை மழை!

0
மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று(15) 100 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைவதன் இதற்கு காரணமாகும். இதனிடையே, மழையுடனான...

சஜித், அநுர போட்டியால் ரணிலுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்முனைப் போட்டி நிலவும் எனவும், அதில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவதை எவராலும் தடுக்க முடியாது எனவும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...