யாழ்., தமிழகம் கப்பல் சேவை மே 13 மீள ஆரம்பம்
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது.
150 பயணிகள் பயணிப்பதற்கான...
சென்னை அணி அபார வெற்றி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்...
விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தமது கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகிவிட்டு,...
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகவா ( Yōko Kamikawa) மே 04 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது.
இரு நாட்கள் பயணமாக இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்,...
சமஷ்டி குறித்து சஜித், அநுரவின் நிலைப்பாடு என்ன?
இலங்கைக்கு சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்களும் இதனை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள்...
இந்தியாவில் மோடி, இலங்கையில் ரணில்: இருவரின் ஆட்சியும் தொடர வேண்டும்!
“ இந்தியாவில் மோடி எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில். இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வார்கள்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும்...
அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் தனது 60-வது வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மாகாணம்தான் பியூனஸ் அயர்ஸ். இந்த மாகாணத்துக்கான...
லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது.
ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...
நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...
கட்சி பச்சைக்கொடி காட்டினால் ரணிலுக்காக களமிறங்க தயார்: மொட்டு கட்சி எம்.பிக்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம்...













