பொதுவேட்பாளராக களமிறங்குவது குறித்து விஜயதாச ராஜபக்ச விடுத்துள்ள அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் தீர்மானமொன்று எடுக்கப்படும் - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “...

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயது இளைஞன் கைது!

0
மோட்டார் சைக்கிளில் 12000 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (16) பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக மஹியங்கனை...

வெள்ளக் காடாக காட்சியளிக்கும் டுபாய் விமான நிலையம்

0
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெள்ள பாதிப்பு தொடர்ச்சியாக பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டன. அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும்...

யானை தாக்கி இருவர் பலி!

0
கல்கமுவ மற்றும் மஹ களுகொல்லேவ ஆகிய பகுதிகளில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். தனது மகளுடன் கல்கமுவ கல்லேவ பகுதியிலுள்ள வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவர், நேற்று(16) பிற்பகல் யானை தாக்குதலுக்கு இலக்காகி...

நுவரெலியாவில் தேர்தல் ஆணையரின் விடுதி உடைக்கப்பட்டு கொள்ளை!

0
நுவரெலியா மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் எவரும் இல்லாதவேளை தங்க நகை , பணம் , இலத்திரனியல் சாதனங்கள் என பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா...

O/L பரீட்சைக்கான அனுமதி அட்டை விநியோகம் அடுத்தவாரம் முதல் ஆரம்பம்

0
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை...

ஈரான்மீது மேலதிக தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்!

0
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அடுத்துவரும் நாட்களில் புதிய தடைகளை விதிக்ககூடும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் தெரிவித்துள்ளார். சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் தாக்கப்பட்டதற்கு...

இன்று முதல் புதிய விசா நடைமுறை அமுல்

0
புதிய விசா நடைமுறை மற்றும் புதிய Online நடைமுறை ஆகியன இன்று(17) முதல் அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளாது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணம், பூர்த்தி செய்யப்பட வேண்டிய விடயங்கள்...

பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் தொடர்பான அறிவித்தல்…!

0
காலஞ்சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை, மத்துகமவில் உள்ள தனது வீட்டு தோட்டத்தில் வைத்து நேற்று மின்சாரம் தாக்கி...

24 ஆம் திகதி தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அறிவிப்பு

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் எதிர்வரும் 24 ஆம் திகதி சாதகமான பதில் கிட்டாவிட்டால் பதவி துறப்பேன்.” – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...