மக்கள் பேராதரவுடன் ரணிலிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும்!
நாடு தற்போது பயணிக்கும் பாதையை மாற்ற முற்பட்டால் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி பலி!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் என நாகொட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வீட்டில் வைத்தே மின்சாரம் தாக்கியுள்ளது எனவும், நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும்...
தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு!
நுவரெலியாவின் எழில் மிக்க மலைகளை அண்மித்துக் காணப்படும் சுற்றுலாத் தொழில்துறையின் மறுமலர்ச்சி தொடர்பில் ஆராய இன்று (16) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நுவரெலியா – உடபுசலாவை – கோர்ட் லொட்ஜ் தோட்டத்திற்கு...
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் மொட்டு கட்சி பிளவுபடக்கூடாது!
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை பெறுவதற்கான முயற்சி வெற்றியளிக்காது என தான் நம்புகிறார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசமைப்பினர் பிரகாரம்...
கல்கந்தை தோட்டத்தில் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தீ – புத்தகங்கள் எரிந்து நாசம்!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன், கல்கந்தை தோட்ட பிரிவில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்சார கசிவினால் இத்தீ பரவல் ஏற்பட்டதா அல்லது எவரேனும்...
இதுவரை எவருமே பயன்படுத்தாத ஆயுதங்களை கையிலெடுப்போம் – இஸ்ரேலை மிரட்டுகிறது ஈரான்
இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
முன்னதாக நேற்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்ஸி ஹலேவி அளித்த பேட்டியில்,
“ஈரானின் ட்ரோன் மற்றும்...
கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பாதாள குழு உறுப்பினரான “கணேமுல்ல சஞ்சீவ” வின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே விசேட அதிரடிப்படையினரால் 33 வயதான குறித்த நபர், ராகம, கல்வலவத்த...
சிங்கப்பூர் பிரதமர் இராஜினாமா!
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங், எதிர்வரும் 15 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யபோவதாக அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் லீ சியென் லூங் (வயது 72) தலைமையிலான மக்கள் செயல் கட்சி...
காதலி, அவரின் தாயார்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய காதலன்: யாழில் பயங்கரம்!
யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியையும், காதலியின் தாயாரையும் கத்தியால் வெட்டிய பின்னர் காதலனும் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
பனிப்புலம் பகுதியினை சேர்ந்த 35...
சஜித் அணி எம்.பிக்களுக்கு ரணில் வலை: மே தினத்தில் மேடையேறுவார்களா?
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 17 நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் வளைத்துபோடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சி இன்னும் வெற்றியளிக்கவில்லை என தெரியவருகின்றது.
குறித்த நபர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினத்துக்கு மேடையேற்றும்...












