மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி

0
இலங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி...

அடக்குமுறை தொடர்ந்தால் தக்க பாடம் புகட்டுவோம் – சக்திவேல் எச்சரிக்கை

0
இரத்தினபுரி, கஹவத்தை பெருந்தோட்ட யாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் அடாவடித்தனத்தினால் அங்கு தற்காலிகமாக அமைத்திருந்த குடியிருப்பு உடைக்கப்பட்டமைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஏ.பி.சக்திவேல் கண்டனம்...

11 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் சிக்கின

0
சுமார் 11 கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 45 இலட்சம் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்கு கொள்கலனில் கொண்டுவரப்பட்டு சுங்கத்துக்கு  அறிவிக்கப்படாமல் இவை கொழும்பு கிராண்ட்பாஸ், கிரே...

” மக்கள் பிரச்சினையை வைத்து அரசியல் நடத்தவில்லை – தீர்வை பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு” – ஜீவன்

0
" மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அனைத்து மலையக அரசியல் வாதிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம்." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

ரயில் தடம்புரள்வு – ரயில் போக்குவரத்து பாதிப்பு!

0
கொழும்பு மருதானை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மாலை 4.40 மணிக்கு மருதானையில் இருந்து பெலியத்தை நோக்கி செல்லவிருந்த ரயில் ஒன்றே இவ்வாறு தடம்புரண்டுள்ளது. இதன் காரணமாக ரயில் சேவையில்...

அதிகரித்துவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

0
இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவலின்படி, செப்டம்பர் முதல் 10 நாட்களில் கிட்டத்தட்ட 900 டெங்கு தொற்றாளர்கள் பதிவாகி உள்ளனர். டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக குறைந்துள்ள போதிலும், தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால்,...

பரபரப்புக்கு மத்தியில் இன்று மாலை கூடுகிறது சு.க. மத்திய குழு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிராக அவர் நீதிமன்றத்தை...

” பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதால் நாடு பிளவுபடாது” – சந்திரிக்கா

0
" தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப்போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை...

நோர்வூட் தமிழ் வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறு

0
2022 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஐந்து மாணவர்கள் மூன்று ஏ (3A) தர சித்திகளை பெற்று பாடசாலைக்கும்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...