மலையக மறுமலர்ச்சிக்கு நேசக்கரம் நீட்டுகிறது ஜப்பான்

0
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA), இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

பொகவந்தலாவையில் மாணவியை விடுதிக்கு அழைத்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

0
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில், மாணவியிடம் தகாதமுறையில் நடத்துகொண்டார் எனக் கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் நுற்று உத்தரவிட்டுள்ளார். குறித்த ஆசிரியர்...

பிரபாகரன் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – புலம்பெயர் தமிழர்களிடம் பொன்சேகா கோரிக்கை

0
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு புலம்பெயர் தமிழர்களிடம் முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாகரனின்...

பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

0
நாட்டில் இந்நாட்களில் நிலவும் கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமானது எனவும், கடுமையான சூரிய ஒளி காரணமாக சருமம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும் தோல் நோய் வைத்திய நிபுணர்...

பாலர் பாடசாலை முதல் பாலியல் கல்வி

0
பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது. "பாலுறவு அறிவை வழங்குவதற்காக...

அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக மொட்டு கட்சியில் இருந்து ஒலித்த குரல்

0
" ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை பகிர்வதில் பிரச்சினை இல்லை. முதலில் மாகாணதேர்தலை நடத்திவிட்டு, அதன்பிறகு அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக பேசலாம்." இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆலொசனை வழங்கியுள்ளார் ஶ்ரீலங்கா...

மலையக தமிழர்களின் விடுதலைக்காக தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கும் – மாவை

0
" மலையகத் தமிழர்களின் விடுதலைக்காக இலங்கை தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் குரல் கொடுக்கும்." - என்று அக்கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் வெளிவரும் எதிரொலி பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே...

கடும் வறட்சியால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 29 வீதத்தால் குறைவு

0
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு 29 வீதம் வரை குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு...

13 முழுமையாக அமுலாக வேண்டும் – அமைச்சர் ஹரின் வலியுறுத்து

0
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க முடியாது. அதை முழுமையாக அமுல்படுத்தியே தீர வேண்டும். அடிப்படை அறிவற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே 13 இற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகின்றனர்.” – இவ்வாறு அமைச்சர் ஹரின்...

ஒரு வருட காலப்பகுதிக்குள் ஊடகர் விக்கியிடம் இரு தடவைகள் கொள்ளை

0
கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திற்குள் நுழைந்து கமரா மற்றும் ஊடக உபகரணங்களை இனந்தெரியாத ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்னரும் இதேபோன்று...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...