சர்வதேச பகவத்கீதை மகோற்சவம் இம்முறை இலங்கையில்!
சர்வதேச ஸ்ரீமத் பகவத்கீதை மகோற்சவத்தை இம்முறை இலங்கையில் நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறித்த மகோற்சவம் மார்ச் முதலாம் திகதி முதல் மார்ச் 3 ஆம் திகதிவரை கொழும்பு தாமரைத் தடாக...
எந்த தேர்தல் முதலில்? மைத்திரியும் குழப்பத்தில்!
“இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமா, ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதற்கான மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடை பெறுமா அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுமா என நிச்சயமா கத் தெரிவிக்க முடியாமல் இருக்கின்றது. என்ன...
ஆட்டுப்பட்டித்தெரு சம்பவம்: மலையகத்தில் பதுங்கி இருந்த எழுவர் கைது!
கொழும்பு, ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு விஷம் கலந்த பால் வழங்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எழுவர் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலஹா பொலிஸின் புலனாய்வு...
ரணில் ஆதரவு கூட்டணியின் அடுத்த கூட்டத்துக்கான நாள் நிர்ணயம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக உருவாகியுள்ள ‘புதிய கூட்டணி’ எனும் பெயரிலான அரசியல் கூட்டணியின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு, ஹைட்பார்க்கில் நடைபெறவுள்ளது.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்...
சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞன் அடுத்த சாதனைக்காக இந்தியா பயணம்…!
புலனுறுப்புகளால் மெய்சிலிர்க்க வைக்கும் சாகசம் புரிந்து சர்வதேச சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த சாய்ந்தமருதைச் சேர்ந்த எம்.எஸ்.எம்.பர்ஸான் மீண்டும் உலக சாதனைக்காக எதிர்வரும் 16 திகதி இந்தியா பயணமாகவுள்ளார்.
இந்தியாவின் சென்னை மாநகரில்...
பொன்சேகாவிடமிருந்து தவிசாளர் பதவி பறிப்பு?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை நீக்குமாறு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது .
கட்சிக்குள்...
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறப்பு!
அபுதாபியில் நாளை இந்து கோவில் திறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதம அதிதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கின்றார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் எழுவர் விளக்கமறியலில்
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஏழு மாணவர்களும் நாளை 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையில் படுத்தியபோது...
குளவிக்கொட்டு: நல்லத்தண்ணி பகுதியில் 12 மாணவர்கள் பாதிப்பு!
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரஸ் பிரிவில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திருப்புகையில் 12 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 மாணவர்களும், 9 மாணவிகளும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று...
காதலன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 19 வயது காதலி! கம்பளையில் பயங்கரம்!!
தனது 21 வயது காதலன்மீது 19 வயது காதலி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள பயங்கர சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பொதுசந்தை பகுதியில் உள்ள மீன் கடையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய...













