ரணிலுக்கு ஆதரவா? நாடு திரும்பிய கையோடு அநுர விடுத்துள்ள அறிவிப்பு!
“மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் தலைவர்களுடன்தான் நாம் பேச்சு நடத்துவோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் ராஜபக்சக்களின் காவலன் மாத்திரமே…”
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...
‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 61 ஆவது சிரார்த்த தினம் இன்று
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், புஸல்லாவை, சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான - 'மலையக காந்தி' என விளிக்கப்படும் அமரர். கே இராஜலிங்கம்...
இலங்கையின் வெற்றிநடை தொடருமா? 2ஆவது போட்டி இன்று!
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக குறித்த போட்டி நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில்...
1989 இல் இடம்பெற்ற படுகொலை – 3 சதாப்தங்களுக்கு பிறகு பிறகு சிக்கிய பெண்!
கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1989 ஆம் ஆண்டு...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை நீக்கப்பட வேண்டும் – சஜித்
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகின்றது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே...
இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா? ஆஸ்திரேலியாவில் ஜனாதிபதி கூறியது என்ன?
இவ்வருடம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பட்ட...
25 வருடங்களாக ரணிலுக்காக அடிவாங்கினோம் – இன்று அவர் எம்மையே திருப்பி அடிக்கிறார்
“ ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாம் அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை அடிக்கின்றார்…” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார...
‘முயற்சி’ என்பதே வெற்றிதான்….நம்பிக்கையை இழக்கவேண்டாம் – அடுத்த முறை வெற்றி நிச்சயம்….வாழ்த்துகள் வாசிகன்…
நுவரெலியா முதல் நோர்வூட் வரையிலான 53 கி.மீ தூரத்தை, இரு கைகளிலும் 5 கிலோ பாரத்தை ஏந்தியவாறு நான்கரை மணிநேரத்தில் நடந்து – கடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கு நோர்வூட்...
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு ஜனாதிபதி விஜயம்
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்தார்.
தூதரகத்திற்கு வருகை தந்த...
பஸில் நாடு திரும்பிய பிறகே வேட்பாளரை தீர்மானிக்குமாம் மொட்டு கட்சி!
“ பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...













