அதிக மின்சார கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை!

0
தெற்காசியாவிலேயே அதிக மின்சார கட்டணம் இலங்கையிலேயே அறவிடப்படுவதாக Verité Research நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மின்சார கட்டணம் 3 மடங்கு அதிகமாக உள்ளதென அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதாரம் மற்றும்...

கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது!

0
பலாங்கொடை மற்றும் கல்தொட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை ரத்மலவின்ன பகுதியில் இருவரும் கல்தொட்ட இலுக்பெலஸ்ஸ பிரதேசத்தில் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 24 கிராம்...

அநுரவுக்கு டில்லி வலைவிரித்தது ஏன்? சீனாவுக்கு எதிரான வியூகமா?

0
இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளமை தொடர்பில் இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி செய்திகளை வெளியிட்டுவருவதை காணமுடிகின்றது. இலங்கையிலும்...

இலங்கை – ஆப்கான் இன்று பலப்பரீட்சை!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகின்றது. கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. 2 ஆவது ஒருநாள் போட்டி பெப்ரவரி...

ரூ. 37 கோடி பெறுமதியான நீல மாணிக்கக்கற்களுடன் தேரர் உட்பட இருவர் கைது!

0
கொஸ்லாந்த பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 37 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸாரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் விற்பனை...

வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

0
வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளனர். மிரிஹான ஜுபிலி மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து நேற்று (08) இந்த சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பொலிசார் குறித்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது,...

பெருந்தோட்ட மக்களுக்கு காணி  உரிமை – நாடாளுமன்றில் இன்று வெளியான அறிவிப்பு…!

0
“ மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி  உரிமை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை...

யானையா, மொட்டா ? இம்முறை எந்த கூட்டுக்குள் ‘சேவல்’?

0
தமது கட்சி தலைமையில் அமையும் கூட்டணியில் இணையுமாறு மூன்று பிரதானக் கட்சிகள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்துள்ளன என்று அறியமுடிகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி,  மஹிந்த ராஜபக்ச...

ஹமாஸை ஆள விடமாட்டோம் – அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர்!

0
போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட யோசனையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. அத்துடன், காசாவின் எந்த பகுதியையும் ஹமாஸ் ஆள்வதற்கு இடமளிக்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளது. பாலஸ்தீனத்தில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கு...

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு…

0
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியின் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார். 16...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...