600 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு

0
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 600 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒழுக்கத்துடன் நடந்துகொண்ட மற்றும் அபராதத் தொகையை செலுத்த முடியாத கைதிகளுக்கே ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படுகின்றது. அதேவேளை, சுதந்திர தினத்தை முன்னிட்டு,...

யாழில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது!

0
யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட 26 வயது இளைஞரொருவர் செய்யப்பட்டார். யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் இணைந்து...

“நான் சாகவில்லை – உயிரோடுதான் இருக்கின்றேன்” -பூனம் பாண்டே

0
ஹிந்தி படங்களில் படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் பூனம் பாண்டே. 32 வயதான இவர், நேற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்ச பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளிவந்தது. இந்த செய்தி பெரும்...

மெத்தியூஸ், சந்திமால் சதமடித்து அசத்தல்!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் சதமடித்து அசத்தியுள்ளனர். இலங்கை- ஆப்கானிஸ்தான் இடையிலான அந்த டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது. நாணயச்சுழற்சியில்...

சாந்தன் இலங்கைக்குள் அனுமதிக்கப்படுவாரா? மனோ, சிறிதரனிடம் ஜனாதிபதி கூறியது என்ன?

0
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலைபெற்றுள்ள சாந்தனை இலங்கை வர அனுமதிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ். சுpறிதரன் ஆகியோர்,இன்று சனிக்கிழமை நண்பகல்...

இலங்கை – தாய்லாந்துக்கிடையே மார்ச் முதல் நாளாந்த விமான சேவை…!

0
இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான சுற்றுலா, மீன்பிடி, விவசாயம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகள் மேலும் மேம்படுத்தப்படும் என்று தாய்லாந்து பிரதமர் தெரிவித்தார். அத்துடன் தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையேயான நாளாந்த விமான சேவையை மார்ச் மாத...

அமைச்சர் கெஹலிய விளக்கமறியலில்!

0
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில்...

விபத்தில் 12 வயது சிறுவன் பலி

0
சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதியில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில் 12 வயதுடைய சிறுவன் பலியாகியுள்ளார். ஏ.எம்.பாஸீர் எனும் 12 வயது சிறுவன்...

யுக்திய ஒப்பரேஷன் – மேலும் 567 பேர் கைது!

0
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 567 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 562 ஆண்களும், 5 பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 132 கிராம் ஹெரோயின், 121 கிராம் ஐஸ்...

இஸ்ரேலின் அடுத்த இலக்கு என்ன?

0
இஸ்ரேலிய இராணுவத்தின் அடுத்த இலக்கு என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கேலண்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எமது இஸ்ரேல் இராணுவம் கான் யூனிஸில் பணியை முடித்த பிறகு விரைவில் ரஃபா எல்லையை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...