நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

0
ஜனவரி மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (01) சான்றுரைப்படுத்தினார். இதற்கமைய இந்தச் சட்டமூலம் 2024 ஆம்...

ரூ. 850 இற்கு இறங்கியது கரட் விலை!

0
சந்தையில் தொடர்ச்சியாக அதிகரித்துவந்த கரம்விலை தற்போது குறைவடைந்துவருகின்றது. ஒரு கட்டத்தில் சந்தையில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை 2 ஆயிரத்து 500 ரூபாவைக்கூட தாண்டியிருந்துது. எனினும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று...

1,700 ரூபா எங்கே? தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்!

0
தமக்கு நியாயமான சம்பள உயர்வை வழங்குமாறு வலியுறுத்தி மஸ்கெலியா, புரவுன்லோ தோட்ட தொழிலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணிவரை மஸ்கெலியா – நோட்டன் பிரதான...

கடவுச்சீட்டு கட்டணம் 100 வீதத்தால் அதிகரிப்பு!

0
இலங்கையில் இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் சாதாரண...

நாங்கள் சிங்கங்கள் – பன்றிகளுடன் கூட்டணிக்கு தயாரில்லை!

0
" சிங்கங்கள் பன்றி பண்ணைக்குள் செல்லாது, எனவே, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமையும் புதிய கூட்டணியில் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச...

2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகளுடன் 26 வயது இளைஞன் கைது!

0
சட்டத்தினால் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர...

யாழில் இளைஞனின் உயிரை பறித்த ஹெரோயின்!

0
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந் துள்ளார். இருபாலை தெற்கு பகுதி யைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும்...

எரிபொருள் விலைகளில் திருத்தம் – போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் வருமா?

0
சிபேட்கோ எரிபொருள் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டரின் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறுவாரா பொன்சேகா?

0
ஐக்கிய மக்கள் சக்தி என்பது தனிநபருக்குரிய சொத்து கிடையாது. அதில் எமது பங்களிப்பும் உள்ளது. எனவே, கட்சியில் இருந்து வெளியேறும் திட்டம் இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா...

“வாழ்க்கைப் போராட்டத்தை வெற்றிகொள்ள புத்த பெருமானின் போதனைகள் மிக முக்கியம்”

0
அறிவு மற்றும் பண்பு மிக்க சமூகத்தின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த பட்டப் படிப்பு பிரிவின் புதிய கட்டிடத்தை...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...