தென்னிந்திய நடிகைகளை அழைத்து வந்தது ஏன்? ஜீவன் விளக்கம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த, தைப் பொங்கல் விழாவுக்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அமைச்சுக்கள் மற்றும்...
யாழில் போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றிய இளைஞர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணம், ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அதிகளவு போதை மருந்தை ஊசி மூலம் ஏற்றியதால் உயிரிழந்துள்ளார்.
ஓட்டுமடம் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்த 26 வயதுஇளைஞரின் மரணத்தில் ஏதும் மர்மம் உள்ளதா...
சஜித் கூட்டணியை உடைக்க ரணில் வியூகம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியை சீர்குலைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் - என்று சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி நாலக கொடஹேவா தெரிவித்தார்.
இது தொடர்பில்...
இந்தியாவை எதிர்க்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கு விமல் பாராட்டு!
இந்திய அழுத்தங்களுக்கு அடிபணியாமல் செயற்படும் மாலைதீவு ஜனாதிபதிக்குள்ள முதுகெலும்பு இங்குள்ள ஆட்சியாளர்களுக்கு இல்லை…” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
நுவரெலியாவில் பனிப்பொழிவு……!
நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலையில் பல்வேறு பகுதிகளில் துகள் பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவியது.
அத்துடன் இரவு நேரத்தில் மலையகத்தில் கடும் குளிரான காலநிலையும் பிற்பகல் நேரங்களில் கடும் வெப்பமான காலநிலையும் தற்போது...
கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி! மேலும் ஒருபர் படுகாயம்!!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம்,...
எரிந்து அழிக்கப்பட்ட 300 கிலோ கஞ்சா!
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று, 300 கிலோவுக்கும் மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டது.
கடந்த வருடம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தப்பட்ட 12 வழக்குகளில் முன்வைக்கப்பட்ட...
உக்ரைன் போர்க் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து – 74 பேரும் பலியென அச்சம்
உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உட்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி...
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் இரத்து!
நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்போது அச்சட்டம் இரத்து செய்யப்படும் என்று – அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் சட்டத்தரணியுமான அஜித் பி பெரேரா...
பிரதமர் ஆட்சிமுறைமைக்கு பொன்சேகா போர்க்கொடி!
“ தற்போதைய நாடாளுமன்றத்தில் ஊழல்வாதிகளும் உள்ளனர். எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைநீக்கிவிட்டு, பிரதமர் ஆட்சிமுறைமையை கொண்டுவருவதற்கான நேரம் இதுவல்ல.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
நிறைவேற்று...













