இன்றைய தங்க விலை நிலவரம்

0
இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ்...

கிரிக்கட் நிறுவனத்தில் மோசடி – CID யில் முறைப்பாடு

0
2022ம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக தொடரின் போது, ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் செலவினம் குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இருபதுக்கு 20 உலக கிண்ண...

இந்திய முட்டைகள் இன்று முதல் விற்பனைக்கு

0
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டை சதோச மற்றும் பல்பொருள் அங்காடிகள் மூலம் இன்று (25) முதல் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  ஒரு முட்டையின் விலை ரூ.35...

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

0
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

தாய் – குழந்தை கொலை- வெளியான முக்கிய தகவல்

0
அங்குருவத்தோட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட வாசனா குமாரியின் கழுத்திலிருந்த தங்க நகை கட்ஃபையொன்றி அடகு வைகப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கைதான சந்தேக நபர் ஹொரனை பிரதேசத்திலுள்ள அடகுக் கடை ஒன்றில் அடகு வைத்துள்ளதாக பொலிஸார்...

நல்லிணக்க வேலைத்திட்டம் ஐநாவிடம் கையளிப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல...

புதிய கட்சி யாப்பை தயாரிக்கிறது ஐ.தே.க!

0
அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வருவதற்கு வசதியான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யாப்பை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். கட்சியின்...

மது போதையில் வாகனம் ஓட்டிய நியூசிலாந்து நீதி அமைச்சர் இராஜினாமா

0
மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நியூசிலாந்து நீதி அமைச்சர் கிரி அலன் இராஜினாமா செய்துள்ளார். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது, பொலிஸ் அதிகாரிக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த பெண்...

2 படகுகளுடன் இந்திய மீனவர்கள் 9 பேர் கைது

0
நாட்டின் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிடமிருந்து பல நாள் மீன்பிடி படகுகளை இரண்டையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மற்றும் கடலோர...

10 பேர்சஸ் காணியை அரசு வழங்கும் – பெருந்தோட்ட மக்கள் வீடுகளை நிர்மாணித்துக்கொள்ளலாம்

0
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு 10 பேர்சஸ் காணி கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணியை வழங்கினாலும் நிதி (அரச பங்களிப்பு) இல்லாவிட்டால் வீடுகளை நிர்மாணிக்க முடியாத சூழ்நிலை...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...