பௌத்த பிக்கு சுட்டுக்கொலை – கம்பஹாவில் பயங்கரம்!
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி பௌத்த பிக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் உள்ள விகாரையொன்றில் இருந்த தேரரே இன்று இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
காரொன்றில்வந்த இனந்தெரியாத நால்வர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தேரர் வைத்தியசாலைக்கு...
நானுஓயா நகரை நாசமாக்கும் விஷமிகள்….!
நுவரெலியா பிரதேச சபையின்கீழ் இயங்கும் நானுஓயா நகரில் உள்ள கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் , நகரில் உள்ள வீதியோரங்களில் இரவு, பகல் வேலைகளில் திட்டமிட்டே ஒரு சிலரால் காய்கறிக் கழிவு, பிளாஸ்டிக்...
நிழல் உலக தாதா ‘ஹரக்கட்டா’வுடன் தொடர்பை பேணியவர் கைது!
பாதாள குழு உறுப்பினரான ‘ஹரக்கட்டா’ என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவுடன், தொலைபேசி தொடர்பை ஏற்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, வெல்லம்பிட்டிய ஹல்முல்லை பகுதியில் வைத்தே 27 வயதான...
இந்திய வம்சாவளி தமிழர்களின் நல்வாழ்வுக்காக இந்தியா துணை நிற்கும் – தூதுவர் உறுதி
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர சந்தோஷ் ஜா , 2024 ஜனவரி 18 ஆம் திகதி கண்டிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் உயர்...
இன்று நாடு திரும்புகிறார் ஜனாதிபதி – நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை இடைநிறுத்தம்!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (23) நாடு திரும்பவுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 13ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட ஜனாதிபதி,...
யாழில் பஸ் விபத்து – ஐவர் படுகாயம்!
ஊர்காவற்துறை, குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் ஐவர் படும் காயம் அடைந்துள்ளனர் என தெரியவருகின்றது. மேலும் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன எனவும் தெரியவருகின்றது.
இன்று காலை...
யுக்திய ஒப்பரேஷன் வெற்றியளித்துள்ளதா?
“ சர்வதேசத்தில் இருந்து எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் முன்வைத்த காலை பின்வைக்கப்போவதில்லை, போதைப்பொருள் வலையமைப்புக்கு முடிவுகட்டும்வரை யுக்திய நடவடிக்கை தொடரும்.” – என்று சூளுரைத்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்.
இது தொடர்பில்...
மைத்திரியின் மகளின் வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை…!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் மகளான சதுரிகா சிறிசேனவின் வீடு உடைக்கப்பட்டு, 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் களவாடப்பட்டுள்ளன என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, பத்தரமுல்ல...
உகண்டாவில் இருந்து தமிழரசின் தலைவரை வாழ்த்திய ஜனாதிபதி….
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப் பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அணிசேரா மாநாட்டுக்காக உகண்டா வின் தலைநகர் கம்பாலாவில் தற்போது ரணில்...
ஐவர் படுகொலை – கொஸ்கொட சுஜியின் வேலையா? விசாரணை வேட்டையில் 6 பொலிஸ் குழுக்கள்!
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவமொன்று நேற்று காலை அரங்கேற்றிய, நிலையில் அது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...












