யாழ். நகரில் கடைகள், சொத்துக்களை எரிக்க பெல்ஜியத்தில் இருந்து 12 இலட்சம் ரூபா ‘டீல்’ – மூவர் கைது!

0
யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பதில் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால்...

“சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம்”

0
இனிவரும் காலங்களில் சிவில் உடையில் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என பதில் பொலிஸ்மா அதிபரினால் பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரின், அலவ்வ பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு இன்று (20) காலை...

இலங்கை – பெனின் குடியரசுக்கிடையில் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்த திட்டம்

0
அணிசேரா நாடுகளின் மாநாட்டுக்கு இணைந்த வகையில் நேற்று (19) உகண்டாவின் கம்பாலா நகரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெனின் குடியரசின் உப ஜனாதிபதி மாரியம் சாபி தலதாவிற்கும் (Mariam Chabi Talata) இடையில்...

அடுத்த மாதம் அமைச்சரவை மாற்றம்? எஸ்.பிக்கும் முக்கிய பதவி!

0
அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளது என தெரியவருகின்றது. எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

ஜனாதிபதிக்கும், எனக்கும் நெருக்கமான உறவு உள்ளது – கருணா

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எனக்கும் இடையிலான உறவு இன்றும் தொடர்கின்றது. எமது மக்களின் நன்மைக்காக அவரை பயன்படுத்திக்கொள்ள தயாராகவே இருக்கின்றோம்." - என்று  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா...

உச்சம் தொட்ட கரட்டின் இன்றைய வி(நி)லை?

0
கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டிருந்த கரட் விலை, இன்று சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது. நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலை பட்டியலுக்கமைய ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 950 ரூபாவாக காணப்படுகின்றது. அத்துடன்...

நாரம்மல துப்பாக்கிச்சூடு – உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு – அதிகாரிகள் இருவரும் பணி நீக்கம்!

0
நாரம்மல பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த லொறி சாரதியின் உறவினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சாரதியின் அலவ்வ பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பதில் பொலிஸ்...

எட்காவால் இலங்கை இந்தியாவின் மாநிலமாக மாறும் அபாயம் – விமல் எச்சரிக்கை

0
" எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் இலங்கை இந்தியாவின் மாநிலம்போல் ஆகிவிடும்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இது...

நிலவில் தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்

0
ஜப்பானின் ‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளதாக ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகவரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய...

ரணிலுடன் பயணிக்க முடியும் என்றால் ஏன் விமலுடன் முடியாது?

0
" எமது அரசியல் எதிர்வாதியாக கருதப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவுடனேயே நாட்டு நலன் கருதி இணைந்து செயற்பட முடியுமெனில் விமல் தரப்பினருடன் ஏன் செயற்பட முடியாது. அவர்களுடனும் நிச்சயம் பேச்சு நடத்தப்படும்." - என்று...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...