மாத்தளையில் பிணத்தை வைத்து பிழைப்பு நடத்தியவர் கைது!

0
மாத்தளை பிரதேசத்தில் தகனகிரியைகளினபோது பண மோசடி இடம்பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுகளையடுத்து மாநகரசபை பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இடுகாட்டில் தகனகிரியைகளின் போது , சடலமொன்றுக்கு மேலதிகமாக 5,000 ரூபா அறவிடப்படுவதாக தெரியவருகின்றது. கைது செய்யப்பட்ட மாத்தளை...

தேசிய தைப்பொங்கல் விழா நாளை ஹட்டனில்! பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!

0
மலையக வரலாற்றில் முதன்முறையாக மிகவும் பிரமாண்டமான முறையில் தேசிய தைப்பொங்கல் விழா இம்முறை மலையக மண்ணில் கொண்டாடப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின்...

ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் ஆரம்பம்!

0
மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களுக்கான உரிமைகளை வலியுறுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தியால் நிறைவேற்றப்பட்டுள்ள ஹட்டன் பிரகடனத்தை மக்கள் மயப்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதன் அடுத்த மக்கள்...

பிரமாண்ட மாளிகை – 8 ஜெட் விமானங்கள்.. 700 கார்கள் – உலகின் பணக்கார குடும்பம் இதோ….

0
துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அதிபர் மாளிகை, 8 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின்...

மலையக மக்களை கைவிடோம் – தலைவர்களிடம் இந்திய தூதுவர் உறுதி

0
இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியததூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடினார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத் தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது தமிழ்ச் மூகத்தின...

இது மாற்றத்துக்கான வருடம்…! மகாநாயக்க தேரர்களிடம் ஆசிபெற்றார் அநுர…!!

0
“ புதியதொரு மாற்றத்தை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர், அந்த மாற்றத்தை இந்த வருடம் ஏற்படுத்த முடியும் என நம்புகின்றோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அஸ்கிரிய மற்றும்...

அணிசேரா மாநாட்டில் பாலஸ்தீன விடுதலைக்காக குரல் கொடுத்த ஜனாதிபதி

0
“ ஐக்கிய நாடுகள் சபைக்குள் காணப்படும் யோசனைகள் மற்றும் இந்த மாநாட்டின் முன்மொழிவுகளுக்கு அமைய, மேற்குக் கரை, காஸா பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகள் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட...

இறந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு

0
மஸ்கெலியா சாமிமலை - ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் தோட்ட வைத்திய சாலைக்கு அருகில் உள்ள வைத்தியர் குடியிருப்பு பகுதியில் இறந்த நிலையில் சிறுத்தைகுட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர், அதன்பின்னர்...

15 வயது சிறுமி வன்புணர்வு – பூசாரிக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறை!

0
கிளிநொச்சி, பளை பிரதேசத்தில் 15 வயதான சிறுமியை வன்புணர் வுக்கு உட்படுத்தினார் என்ற குற்றச் சாட்டை எதிர்நோக்கிய பூசாரி ஒரு வருக்குக் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சஹாப்தீன் 12 ஆண்டுகள் கடூழியச்...

யாழில் மேலும் இருவரை பலியெடுத்த டெங்கு!

0
டெங்குக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்ட இருவர் உயிரி ழந்துள்ளனர். அரியாலையைச் சேர்ந்த சிந்துஜன் (வயது 25) மற்றும் மல்லாவியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந் துள்ளனர். காய்ச்சல் காரணமாக போதனா...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...