போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!
பொலிஸில் இருந்துகொண்டு போதைப்பொருள் பாவிக்கும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்."
இவ்வாறு பதில் பொலிஸ்மா அதிபர்...
பொங்கல் விழா நடத்தி வளங்களை விற்கும் அரசு
ஒருபுறம் கலை நிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் ஆட்சியாளர்கள் திருகோணமலையின் சொத்துக்களை விற்பனை செய்கின்றார்கள் - என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண்...
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன எனவும், இவ்வருடத்துக்குள் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று...
யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?
யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் 17 வீதத்தால் குறைவடைந்துள்ளன - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" யுக்திய நடவடிக்கை...
சஜித் இல்லையேல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்காவிட்டால் அரசியலில் இருந்தும் நான் ஓய்வுபெறுவேன்." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி...
மேலும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின்...
T-20 தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி - 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
கொழும்பு, ரணசிங்க பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்...
‘வா தலைவா வா…” ரணிலுக்காக மஹிந்தவின் கோட்டையிலும் தீர்மானம் நிறைவேற்றம்…!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தேசிய பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என மாவட்ட மட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை, அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இந்த தீர்மானம்...
ரயில் மோதி குடும்பஸ்தர் பலி – கிளிநொச்சியில் சோகம்
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று பிற்பகல் ரயில்மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
முறிகண்டி பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த யாழ். ராணி...
13 பிளஸை மறைமுகமாக அமுலாக்க ஜனாதிபதி திட்டம் – பதறுகிறார் விமல்!
13 பிளஸ் என்பதை வேறுகோணத்தில் செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிமரசிங்க முயற்சிக்கின்றார் எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இரத்து செய்வதற்கான முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்...













