அதிகாலையில் ஆசிரியர் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை…..!
யாழ்ப்பாணம் நீர்வேலியிலுள்ள ஆசிரியரொருவரின் வீட்டினுள் சென்ற கொள்ளையர்கள் தங்கச் சங்கிலி பணம் என்பவற்றை அபகரித்துச் சென்றுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை வீட்டில் இருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டினுள் புகுந்த இனம் தெரியாதோர்...
நாட்டுக்குத் தேவையான பாலை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!
நாட்டிற்குத் தேவையான பால் உற்பத்திக்காக சிறிய மற்றும் நடுத்தர பண்ணையாளர்களைப் வலுப்படுத்துவதற்கு விவசாயத் திணைக்களம் தற்போது நடவடிக்கை எடுத்து வருவதாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஹேரத் தெரிவித்தார்.
தற்போதுள்ள 06...
கறுப்பு ஆடையில் களமிறங்கிய சஜித் அணி? காரணம் என்ன?
வற் வரி அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிரப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடை அணிந்து இன்று(09) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றிருந்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது...
செங்கடலுக்கு கப்பல் அனுப்புவதால் இலங்கைக்கு என்ன நன்மை?
" நாட்டில் பல பிரச்சினைகள் நிலவும் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹூதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் பணத்தை செலவிடுகிறார்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது...
டளஸ் அழகப்பெருமவுக்கு நாமல் அழைப்பு!
" நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எமது முகாமில் இருக்க வேண்டிய அரசியல் தலைவர். அவருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முயற்சிப்போம்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற...
ஒரு தந்தைபோலவே சஜித் என்னை வழி நடத்தினார் – இராஜினாமாவை அறிவித்துவிட்டு சமிந்த விஜயசிறி உருக்கம்
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜயசிறி, எம்.பி. பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய அவர், எம்.பி. பதவியை துறப்பதாக அறிவித்தார்.
பதவி விலகல் கடிதம்...
முறிந்துவிழும் அபாயத்தில் மின் கம்பம் – அச்சத்தில் மக்கள்
பசறை எல்டப் கிகிரிவத்தை 18 ஆவது லயன் குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மரத்திலான மின்கம்பம் முறிந்து விழும் பாரிய அபாய நிலையில் காணப்படுகின்றது.
இது தொடர்பில் சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக கடிதம் மூலம்...
புத்த பெருமான் சிலையுடன் கரையொதுங்கிய தெப்பம்
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்புப் பகுதியில் புத்தபெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட மிதப்பை ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு...
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் – விசாரணை ஆரம்பம்
நோர்வூட் ஆடை தொழிற்சாலையில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி மேற்படி தொழிற்சாலையின் பிரதானிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் ஆடை...
மலையகத்தில் முதலீடு செய்யுங்கள் – இந்திய தமிழ் வம்சாவளியினரிடம் ராதா கோரிக்கை
" இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில...












