போராடி தோற்றது சிம்பாவே அணி
சிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, இலங்கை...
பாடசாலை செல்லவிருந்த சிறுவன் விபத்தில் பலி!
தினியாவல நெலுவ பெலவத்த வீதியில் 09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார்.
பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த கொழுந்து லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து...
நிழல் உலக தாதா போல் நடித்து கப்பம் பெற்ற 70 வயது தாத்தா கைது!
பாதாள குழு உறுப்பினர்போல் நடித்து கப்பம் பெற முற்பட்ட 70 வயது நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை மாபொதல பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது...
84 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது.
பருத்தித்துறை - வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது.
மீட்புச் சம்பவம் தொடர்பாக...
வலி சுமந்த பாதை…….! தசாப்தங்கள் கடந்தும் தீர்வு இல்லை…!!
பதுளை, பசறை - றோபேரி பிரதான வீதியில் கொக்காகலை முதல் றோபேரி வரையான சுமார் 9 கிலோ மீற்றர் தூரம் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இப்பகுதியில் வீதி படு மோசமாக காணப்படுவதால் குறித்த...
இந்திய உதவியுடன் ரயில் பாதை மேம்படுத்தல் பணி ஆரம்பம்!
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மாஹோ முதல் ஓமந்தை (128கிமீ) வரையிலான புகையிரத பாதை மேம்படுத்தல் பணிகளின் இரண்டாம் கட்டமான அநுராதபுரம் முதல் மாஹோ வரையான புகையிரதப் பாதையின் மேம்படுத்தல் பணிகள்...
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை ஜனவரி...
TIN இலக்கம் பெப்ரவரி 01 முதல் அமுல்!
இந்த நாட்டில் வருமான வரி செலுத்தக்கூடியவர்கள் 10 இலட்சம் பேர் இருந்தும், 05 இலட்சம் பேர் மாத்திரமே வரி செலுத்தி வருவதால், மறைமுக வரியை குறைக்கவும், நேரடி வரியை அதிகரிக்கவும், வரி ஏய்ப்பு...
மின் கட்டணம் அதிகரிப்பு, மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு
மின் கட்டண அதிகரிப்பு மற்றும் மின் இணைப்பு துண்டிப்புக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
மின் பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில்,...
யாழில் தனித்துவமான இந்து ஆலயத்தை அமைக்க திட்டம்
நிகழ்காலத்தை விட எதிர்காலத்தில் கவனம் செலுத்தி ஒரே இலங்கையர்களாக அனைவரும் ஒன்றிணைந்து முன்னேற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாகதீப விகாரையை மையமாகக் கொண்ட சமய நிலையத்தை மேலும் விரிவுபடுத்தவும், யாழ்ப்பாணத்தில்...













