300 போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!
வவுனியா, கோவில்குளம் சந்தியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான பிரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
300...
தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றதற்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் – மனோ
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது...
ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறாது – அரசு அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று...
120 நாட்களில் 3000 சிறுவர் துஷ்பிரயோகங்கள்
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க ஊடகமொன்றிக்கு கருத்து...
யாழில் கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் போலிக் கடவுச்சீட்டுடன் கைது!
கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் யாழ். தனியார் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப் படையினரைத் தாக்கிய...
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் ஜயவர்தனபுரவுக்கு மாற்றம்
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உத்தேச புதிய கொழும்பு பாரிய நகர திட்டத்தின் கீழ் இந்த மாற்றங்கள்...
தேசிய பாடசாலைகளை கண்காணிக்க விசேட குழு
தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன்,...
” என் பார்வைபோக முன் மகனை பார்க்க விடுங்கள்” – பிரதமர் மோடியிடம் சாந்தனின் தாய் வேண்டுகோள்
எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான்...
ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல்! நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட தலைவர்கள்!!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 'அரசியல் போர்' மூண்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
அமைச்சர்கள், இராஜாங்க...
4 மாதங்களுக்குள் விபத்துகளில் 709 பேர் பலி
நாட்டில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 8 ஆயிரத்து 202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளில் 709 பேர் உயிரிழந்துள்ளனர்.



