நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை

0
நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில்...

தமிழ் இளைஞர்களை அழிக்கவே வடக்கில் போதைப்பொருள் – கூட்டமைப்பு எம்.பி.

0
யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள். வடக்கில் தீவிரடைந்துள்ள போதைப்பொருள் பாவனையில் விற்பவர் யார், விநியோகிப்பவர் யார் என்பதை அறிந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும்...

எல்ல – பசறை வீதியில் விபத்து – பிரிட்டிஷ் பெண் காயம்!

0
மோட்டார் சைக்கிள் விபத்தில் , இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் படுகாயம் அடைந்து தெம்மோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை எல்ல பொலிஸ் பிரிவுக்கு...

ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு பெற்று கொடுத்த கிழக்கு ஆளுநர்

0
மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட...

191 உயிரைக் காவு கொண்ட மலையக விமான விபத்து: 49 வருடங்கள் கடந்தன….

0
1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இரவு 10.10 இற்கு மஸ்கெலியா நோட்டன் பிரிட்ஜ் - தெப்பட்டன் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா...

‘மிக்ஜாம் சூறாவளி’ – கட்டுநாயக்க – சென்னை விமான சேவை இடைநிறுத்தம்

0
தென்னிந்தியாவை தாக்கியுள்ள மிக்ஜாம் சூறாவளியினால், கட்டுநாயக்க, சென்னை விமான சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய(04) தினமும் 2 விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஶ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மறு அறிவித்தல் வரை சென்னைக்கான விமான சேவைகள்...

புயல், கனமழை பாதிப்பு – பொதுவிடுமுறை – மீட்பு பணி தீவிரம்

0
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று சென்னைக்கு 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும் சென்னை,...

உபுல் தரங்க தலைமையில் புதிய தெரிவுக்குழு

0
முன்னாள் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கவின் தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜோன் கெரிக்கு ஜனாதிபதி அழைப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் காலநிலை மாற்றம் தொடர்பான விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (04) இடம்பெற்றது. அதன்போது நவீன முன்னெடுப்புகள் மூலம் காலநிலை மாற்றத்திற்கு...

ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம் அவிசாவளையில் ஆரம்பிக்கப்பட வேண்டும்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச்  வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை தொகுதி பென்ரித் தோட்டம் கருங்காளி பிரிவில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...