பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு – நால்வர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸில் மத வழிபாட்டின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் Mindanao தீவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் உடற்பயிற்சி கூடத்தில் இந்து நடைபெற்ற...
மலையக காந்தி கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும்….
'மலையக காந்தி' என போற்றப்படும் கண்டி மண்ணின் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான அமரர். கே. இராஜலிங்கம் ஐயாவின் 114 ஆவது ஜனன தினம் இன்றாகும். (03)
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை...
உலகளாவிய ரீதியில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிப்பு
உலகளாவிய ரீதியில் 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, அவர்களில் 2.58 மில்லியன் பேர் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்று 'UNICEF' ஐ மேற்கோள்காட்டி...
மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட தோட்ட அதிகாரி உட்பட நால்வர் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெட்சுமி தோட்டம் எல்பொட கீழ் பிரிவில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட தோட்ட கள அதிகாரி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், நோர்வூட் பொலிஸ்...
நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயம் சிறந்த பெறுபேறு
2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான நிலையில் நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் பலர் ஒன்பது படங்களிலும் சிறந்த சித்திகளைப் பெற்றுள்ளனர்.
70% கணிதம் உட்பட...
போர் இடைநிறுத்தம் முடிவடைந்த 2 நாட்களில் 200 பேர் உயிரிழப்பு!
காசா மீதான தாக்குதல் போர்நிறுத்த உடன்படிக்கையால் நிறுத்தப்பட்டது. இருதரப்பில் இருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் இஸ்ரேல் மீண்டும் தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.
இரண்டு நாட்களாக காசாவில் உள்ள நூற்றுக்கணக்கான இலக்குகள்...
நாட்டிலுள்ள மரண தண்டனை கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச...
22,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் 22 ஆயிரம் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது...
இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகள்
இந்த வருடம் நவம்பர் மாதம் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 12,63158 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதத்தில் மட்டும் 137,703 சுற்றுலாப் பயணிகள்...
இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலியின் சாய்ந்த கோபுரம்
இத்தாலியின் போலோக்னா நகரில் அமைந்துள்ள 'சாய்ந்த கோபுரம்' என்றும் அழைக்கப்படும் கரிசெண்டா கோபுரம், இடிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 ஆம் நூற்றாண்டிலிருந்து, 150 அடி உயர கோபுரம் 4 டிகிரி...



