தேர்தலை உடன் நடத்தவும் – ஹக்கீம் வலியுறுத்து
ஜனாதிபதியின் திருகுதாளங்களுக்கு துணைபோகாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்தல்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய ரவூப்...
எல்ல – வெல்லவாய வீதியில் போக்குவரத்து தடை!
எல்ல - வெல்லவாய வீதியில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடகொல்ல பகுதியில் மரமும் கற்களும் வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எல்ல...
அரசாங்கத்துக்குள் பூகம்பம் வெடிக்குமாம் – விமல் ஆருடம்
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும்." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்...
மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலி! மலையகத்தில் சோகம்!!
கம்பளை, கொத்மலை கொடகேபிட்டிய பகுதியில் மின்சாரம் தாக்கி தந்தையும், மகளும் பலியாகியுள்ளனர்.
32 வயது தந்தையும், இரண்டு வயது 10 மாதங்கள் நிரம்பிய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலங்கள் கம்பளை...
காளி கோவிலில் ஐம்பொன் அம்மன் சிலை திருட்டு – உண்டியல் பணமும் கொள்ளை!
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் காளி கோயிலில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆலய கர்ப்பக்கிரகத்தினுள் இருந்த 4 இலட்சம் பெறுமதியான ஐம்பொன்னிலான அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு...
கல்வி மறுசீரமைப்பு முழுமைபெற 10 ஆண்டுகள் எடுக்கும்!
" கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை முற்றாக முழுமைப்பெறுவதற்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள்வரை செல்லும்." - என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் மேலும்...
கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு
கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் 3,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
தற்போது பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த நிலை...
10 ஆயிரம் வீட்டு திட்டம் – இரு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இந்தியாவினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பெருந்தோட்ட பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...
வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கொலை!
வத்தளை, எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையை சேர்ந்த 68 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள்...
பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நீக்கவுள்ள கூகுள்
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.
கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google...



