“15,000 பேர் நாடுகடத்தப்படும் அச்சம்”

0
புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் இறுக்கமான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ள ஹொங்கொங் நிர்வாகம் சுமார் 15 ஆயிரம் பேரை நாடு கடத்தக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்த இறுக்கமான சட்ட விதிகளைத் தொடர்ந்து...

தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்திய அரசு புலமை பரிசில்!

0
தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசில் வழங்கும் திட்டமொன்றை இந்திய அரசு ஆரம்பித்துள்ளது. அதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை கோருவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. க.பொ.த உயர் தரம், தொழில்நுட்பக்...

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்! ‘பல்டி’கள் அரங்கேறுமா?

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. தெற்கு அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தும் வகையில் 'கட்சி தாவலொ'ன்று ஏப்ரல் 4 ஆம் திகதி அரங்கேறவுள்ளது என கடந்தவாரம்...

மனோவின் யோசனைக்கு வடக்கில் இரு பிரதான கட்சிகள் பச்சைக்கொடி!

0
“உங்களுடைய தமிழ் நாடாளுமன்ற அரங்க முயற்சிக்கு எமது பங்களிப்பு என்றும் உள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்துள்ளார் ஜனநாயக மக்கள்...

3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை!

0
14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) திங்கட்கிழமை விக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த...

” நான் அமைச்சு பதவிக்காக அலைபவன் அல்லன்”

0
" நான் பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்தவன். எனவே, அமைச்சு பதவி கேட்டு அலையவேண்டியதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...

நேட்டோ அமைப்பில் இணையும் ரஷியாவின் அயல் நாடான பின்லாந்து

0
உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டமைப்பு நேட்டோ ஆகும். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் மிகப்பெரிய ராணுவ பலத்துடன் அமெரிக்கா உள்ளது. இந்த ராணுவ கூட்டமைப்பில் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி...

வடக்கில் 420 கிலோ கஞ்சாவுடன் இருவர் மாட்டினர்!

0
யாழ்., அனலைதீவு கடற்பரப்பில் இன்று 420 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனலைதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த இரண்டு படகுகளைக் கடற்படையினர் கடலில் வழிமறித்துச் சோதனையிட்ட போது,...

ஜெல் வடிவ தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

0
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் பல கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் நான்கு சந்தேக நபர்கள் நேற்று கைதாகியுள்ளனர். விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் மற்றும் சுங்க அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச்...

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி

0
'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் வெளியிட்ட  கருத்துக் கணிப்பு முடிவுகளுக்கமை, உலகின் 'மிகப் பிரபலமான' தலைவராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 76% பெற்று பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்தார், அதைத் தொடர்ந்து...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...