தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் அரங்கம் அமைக்க தமிழ் கட்சிகளுக்கு மனோ அழைப்பு!

0
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோஅல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற் குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான...

தந்தையை வெட்டிய மகன்கள் (update)

0
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் தனது தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,  கொலையானவரின் இரு மகன்களும் அவர்களது நண்பன் ஒருவருமான மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்...

மிரிஹான பகுதியில் பலத்த பாதுகாப்பு

0
போராட்டம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு போராட்டத்தின் தீவிர உறுப்பினர்களால் மிரிஹான ஜூபிலி தூண் அருகே நடைபெறவுள்ள கொண்டாட்டம் காரணமாக சுமார் 1,500 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 3,000 பேர் கொண்ட விசேட...

நீர் கட்டணங்களை செலுத்தாதவர்களுக்கு எதிராக வழக்கு

0
நீர் கட்டணங்களை செலுத்தாத ஆறாயிரம் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை கட்டணங்களை செலுத்தாத பாவனையாளர்களிடம் இருந்து ஆயிரத்து 650 மில்லியன் ரூபாவை அறவிட...

“சிறந்த நடைமுறைகள் 2022” இற்கான ஐரோப்பிய விருதை வென்ற பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம் தனது விருதை ஜனாதிபதியிடம் கையளித்தது.

0
இலங்கையில் வங்கியல்லாத நிதி நிறுவனத் துறையில் நிதித் தீர்வுகளை வழங்கும் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்திற்கு, சிறந்த நடைமுறைகளை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய சமூகத்தின் தர ஆராய்ச்சி (European Society Quality Research – ESQR)...

உலகின் சிறந்த 6 விஞ்ஞானிகளில் பேராசிரியர் சந்திம ஜீவந்தர 

0
உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்)  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர  தெரிவாகியுள்ளார். .ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர்...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலையில் தொழிலாளி பலி – இருவர் பாதிப்பு

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெராம் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தொழிலாளர்கள் ,தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது அதில் கூடு...

வசந்தகால கொண்டாட்டம் நாளை ஆரம்பம்

0
நுவரெலியாவில் வருடாந்தம் நடைபெறும் ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வுகள் நாளை முதலாம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகும். இதனை தொடர்ந்து எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தினந்தோறும் கலை கலாச்சார விளையாட்டு போட்டிகளும் மலர்...

13 ஐ அமுல்படுத்த வேண்டும் – சந்திரிக்கா வலியுறுத்து

0
" தேசிய இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு அரசியல் தீர்வை காண வேண்டியது அவசியம்." - என்று இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான சந்திரிக்கா அம்மையார் தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...