மண்ணெண்ணெய் விலை குறைப்பு
இன்று (1) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. . ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் புதிய விலை ரூ. 305/- ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட வயல் காணிகளை மீளவும் பயன்படுத்த அரசு தீர்மானம்
பெரும்போகத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைவிடப்பட்டுள்ள வயல்காணிகள் மீள பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதற்காக 430 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க எதிர்வரும் பெரும்...
2024 மகளிர் டி20 உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்தது இலங்கை அணி
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதியை இழந்துள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில்...
வடக்கு, கிழக்கு தமிழ்த் தலைவர்களிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை
“வடக்கு, கிழக்கில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைவர்கள் ஒரே குரலில் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆட்சியாளர்களை வலியுறுத்த வேண்டும்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...
” அன்று வரியை நீக்கியதால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது” – போராட்டம் குறித்து ஜனாதிபதி சீற்றம்
“ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கை மூலம் நீங்கள் சாதிக்கப்போவது என்ன? அன்று வரியை நீக்கியமையால்தான் நாடு வங்குரோத்து அடைந்தது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இன்று மீண்டும் வரியை விதித்துள்ளோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி...
தொழிற்சங்கங்களின் போராட்டம் முன்னெடுப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் முறையற்ற வரி விதிப்பு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை மீளப்பெறுமாறு வலியுறுத்திலும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப்...
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இருந்து தென்கிழக்கே 82 கிமீ தொலைவில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நேற்று (28) ஏற்பட்டுள்ளதாகவும் 23:47 நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்துள்ளது
இது...
மார்ச்சில் அமைச்சரவை மாற்றம்! மேலும் 10 பேருக்கு அமைச்சு பதவிகள்?
எதிர்வரும் மார்ச் மாதம் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதெனவும், இதன்போது புதிதாக 10 பேருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
உத்தேச அமைச்சரவைப்...
நாளை வங்கிகளும் முடங்குமா?
நாடு தழுவிய ரீதியில் நாளைய தினம் (மார்.01) முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையில், ஏனைய வங்கிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடப்பட்டு வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர்...
கடவுச்சீட்டு பெறவுள்ள மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
மக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதும் கூடுதலான வசதிகளை அளிக்கும் நோக்கத்துடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. காலை 8.00 மணி முதல்...









