இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை- மருந்துகளின் தரத்தினை பரிசீலிப்பதில் சிக்கல்

0
நாட்டிற்கு கொண்டு வரப்படும் மருந்துகளின் தரத்தினை பரிசீலிக்க தேவையான இரசாயன ஆய்வுக்கூடங்கள் இல்லை என்பதால், மருந்துகளின் தரம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி...

சீனாவின் ஆதனத்துறை பல ஆண்டுகளாக தொடர்ந்து பலவீனமாக உள்ளது: கோல்ட்மேன் சாக்ஸ்

0
சீனாவின் ஆதனத் துறை பல ஆண்டுகளாக "தொடர்ச்சியான பலவீனத்துடன்" போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதன் பிரச்சினைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து பாதிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக குறைந்த அடுக்கு...

ஹொங்கொங் பாணியிலான தேசிய பாதுகாப்பு சட்டம் மக்காவ்வுக்கு வருகிறது

0
மக்காவ் (Macau) அமைதியாக இருக்கிறது. ஆனால் இப்போது CCP ஆனது "வெளிநாட்டு ஊடுருவல்களின்" ஆபத்தில் இருப்பதாகவும், ஹொங்காங்கில் இருப்பது போல் கடுமையான பாதுகாப்புச் சட்டம் தேவை என்றும் முடிவு செய்துள்ளது. "மூன்று எஸ்" -...

அமெரிக்கா பறந்த இந்தியப் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

0
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் உத்தியோபூர்வ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகரை பிரதமர் மோடி சென்றடைந்தார். இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி மற்றும் பிரதமர்...

மலையகம், கிழக்கு சுற்றுலா அபிவிருத்தி குறித்து ஜப்பானில் செந்தில் தொண்டமான் பேச்சு

0
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை...

வனவிலங்கு அதிகாரிகள் வடக்கில் சித்திரவதைகள் செய்வதாக குற்றச்சாட்டு

0
அரசாங்க அதிகாரிகள் குழுவொன்று தமிழ் நபர் ஒருவரைத் தாக்கி சித்திரவதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறித்த நபரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற வனவிலங்கு உத்தியோகத்தர்கள் குழு, நீதிமன்ற வளாகத்தில் வைத்தும் மேலும் தாக்குததல் நடத்துவோம்...

காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையைக் கொலை செய்த மகன்!

0
காதலுக்கு எதிர்ப்புக் காட்டிய தந்தையை மகன் கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காலி மாவட்டம், நியாகமை பிரதேச செயலாளர் பிரிவில் இந்தக் கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நியாகமை...

முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை

0
வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன், வெளிநாட்டு...

மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்புக்காக அலுவலகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்தி்ட்டம்

0
மேல் மாகாணத்திற்குள் அலுவலகங்கள் மற்றும் ஏனைய வளாகங்களை சோதனையிடுவதற்கான பரந்த வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வார நாட்களின் திங்கட்கிழமைகளில் தனியார் பாடசாலைகள், அரசாங்க பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், (பல்கலைக்கழகங்கள்/பிரிவெனாக்கள்)...

குடும்ப தகராறில் துண்டிக்கப்பட்ட மனைவியின் கால்

0
கிரிந்திவெல பிரதேசத்தில் கணவன் மனைவியை தாக்கி காலை துண்டித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மனைவி கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் காலை ஒட்ட முடியவில்லை...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...