அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு;
லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு...
ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள்...
ஐ.தே.கவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது – பாலித ரங்கே பண்டார
ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சூளுரைத்துள்ளார்.
" வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே...
நவீன மயப்படுத்தப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் திறப்பு
காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது.
காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள்...
ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும்
'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும்.
இந்தத் தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.
இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை...
” நாட்டை பிராந்திய கல்வி மையமாக முன்னேற்ற வேண்டும்”
உலகின் ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் 7,500 பேருக்கு நாளை நியமனம்
கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு நாளைய தினம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழி மற்றும் வாணிபம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூன்று...
” வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை அகற்றகூடாது” – பொன்சேகா
" வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை முழுமையாக அகற்றகூடாது. அதேபோல வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்...
நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அநுர வலியுறுத்து
“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.”
– இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...







