திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகலாம்- மின்சார சபை
எரிபொருள் தட்டுப்பாட்டால் திடீர் மின்சார தடைகளை சீரமைக்கும் பணிகள் தாமதம் ஆகக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபை இதனைத் தெரிவித்துள்ளது.
கையிருப்பில் உள்ள எரிபொருள்- வெளியான விபரங்கள்
நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது.
முதல் டெஸ்டில் ஆஸி. அணி வெற்றி
இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸி. அணி வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் இறங்கியது. இதன்படி இலங்கை அணி 212...
மேர்வின் சில்வா சு.கவுடன் சங்கமம்!
இலங்கையில் சர்ச்சைக்குரிய அரசியல் வாதியாக கருதப்படுகின்ற முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார்.
சுதந்திரக்கட்சி தலைவரான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, கட்சி உறுப்புரிமையை அவர் பெற்றுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில்...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 506 கைது!
கடந்த மூன்று மாதங்களில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 506 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ஆழ்கடல் பகுதியில் வைத்து 433 பேரையும், கரையோர பகுதிகளில் 5 தடவையில் 73 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவிற்கு...
இஸ்ரேலி நாடாளுமன்றம் கலைப்பு – 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத்தேர்தல்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தீா்மானம் நேற்று வியாழக்கிழமை இஸ்ரேலிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து 4 ஆண்டுகளில் ஐந்தாவது பொதுத் தோ்தல் விரைவில் இஸ்ரேலில் நடைபெறவுள்ளது.
இஸ்ரேல் நாடாளுமன்றத்தை கலைக்கும் இறுதிக்கட்ட...
சைக்கிள் விலையும் சடுதியாக அதிகரிப்பு!
எரிபொருள் நெருக்கடி காரணமாக சைக்கிள் மற்றும் அதன் உதிரிப்பாக கொள்வனவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைக்கிள் கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சைக்கிள் விற்பனை நிலையங்களை மக்கள் அதிக அளவில் நாடுகின்றனர்.
மக்கள் சைக்கிள்...
சகிகலாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி மதிப்புள்ள (இந்திய ரூபாவில்) சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது.
சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சசிகலா பினாமி...
ஐரோப்பாவில் படைகளை அதிகரிக்கிறது அமெரிக்கா
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு பதில் நடவடிக்கையாக ‘அடிப்படை மாற்றம்’ ஒன்றுக்கு நேட்டோ இணங்கிய நிலையில், ஐரோப்பா எங்கும் அமெரிக்கா தனது படைகளை அதிகரிக்கவுள்ளது.
போலந்தில் நிரந்தர இராணுவ தலைமையகம் ஒன்று உருவாக்கப்படவிருப்பதோடு, அமெரிக்காவின்...
நாட்டு நிலைவரம் – 06 ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம்!
நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 6 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டம் சபாநாயகர் ...












