சுமார் 3 தொன் ஹெரோயினை அழிக்க வழியில்லாமல் தவிக்கும் அரசு
கடந்த 3 வருடங்களில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 3 தொன் ஹெரோயின் நீதி மற்றும் இரசாயன பரிசோதனைத் திணைக்களத்தில் குவிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் கையிருப்புகளை 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்க வேண்டும்...
நுவரெலியா லபுக்கலையில் 14 வயது சிறுவன் தற்கொலை
நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலை கொண்டு சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளான்
நுவரெலியா லபுக்கலை கீழ் பிரிவில் வசிக்கும் நடேசன் ஆக்காஷ்ராஜ் (வயது-14) என்ற...
வாகனங்களின் விலையில் மாற்றம்
நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன...
சப்ரகமுவ ஆளுநர் இராஜினாமா
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஜூன் 10, முதல் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2019 செப்டம்பர்...
அநுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக தடையுத்தரவு
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் இன்று (08) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக...
ரணசிங்க பிரேமதாசவின் பலவீனமான குத்தகை ஒப்பந்தத்தால்தான் பெருந்தோட்டத்துறை அழிவை நோக்கி…. – அமைச்சர் ரமேஷ் பத்திரன
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபா சம்பளம் போதாது என்பதை நாமும் ஏற்கின்றோம். ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வந்தது. இராஜாங்க அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ்கூட...
எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும்
எதிர்காலத்தில் நாட்டின் வட்டி வீதங்கள் குறைவடைய கூடும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம் நிலைபெறும் போது...
” பெருந்தோட்ட மக்களின் உழைப்பால்தான் அந்நிய செலாவணி கிடைக்கிறது – ஆனால் 200 வருடங்களாகியும் துன்பத்தில் இருந்து அவர்கள்...
" 200 வருடங்களாகியும் மலையக பெருந்தோட்ட மக்கள் துன்ப நிலையில் இருந்து இன்னும் விடுபடவில்லை." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் இன்று 27/2 இன்கீழ் விசேட...
கொழும்பிலிருந்து நுவரெலியாவந்த வேன் மரத்தில் மோதி விபத்து!
நுவரெலியாவிலிருந்து - நானுஓயா டெஸ்போட் வழியாக கொழும்பு நோக்கி பயணித்த வேனொன்று நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா கிரிமிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியா வந்த வேன், மீண்டும்...
பாராளுமன்றில் அழுத குழந்தை – ஆசுவாசப்படுத்தி பாலூட்டிய எம்பி!
இத்தாலி நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்டா ஸ்போர்டெல்லோ , கைக்குழந்தையான தனது மகன் பெடரிகோவையும் நாடாளுமன்றம் அழைத்து வந்திருந்தார்.
நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், கைக்குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே நாடாளுமன்றம் அமைதியானது....




