வானுயர கோபுரம் அமைத்து என்ன பயன்? மக்களோ பட்டினியில்! பேராயர் சீற்றம்

0
" வானுயர கோபுரம் அமைக்கப்பட்ட நாட்டில், பட்டினியால் பிள்ளைகள் மயங்கி விழுகின்றனர். முறையற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளால் உலகம் முழுதும் கையேந்த வேண்டிய நிலையில் நாடு உள்ளது. எனவே, ஆட்சியாளர்களுக்கு பதிலளிப்பதற்கு உரிய நேரத்தில்...

கழிவுத் தேயிலைத்தூள் உற்பத்தியால் சீர்கேடு

0
தேயிலை உற்பத்தியில் தரமற்ற இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட கழிவுத் தேயிலைத் தூள் உற்பத்தி அதிகரித்து வருவதாக பாவனையாளர்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர் நாட்டில் தற்போழுது நிலவுகின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக...

மருந்தகத்தில் கொள்ளை

0
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து 50 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாமரைக்கோபுரத்திற்கான கடனை எந்தவகையிலும் செலுத்துவதற்கான சாத்தியம் இல்லை-பாட்டலி

0
நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தாமரை கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை ஐந்து வருடத்தில் மீள செலுத்த முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க...

காதலனுக்கு பிறந்தநாள் – 20,000 திருடிய பாடசாலை மாணவி

0
சிலாபம் கல்வி வலயத்தில் உள்ள முன்னணி பாடசாலையொன்றில் மாணவியொருவர் தான் காதலித்து வரும் மாணவன் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு படிக்கும் குறித்த மாணவி,...

இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

0
இன்று (26) பிற்பகல் ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலைப் பஸ் உடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. ஹொரண இலிம்ப பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது. இந்த...

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு

0
நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) நாடு முழுவதும் 2.20 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பி.ப. 3.00 முதல் இரவு...

நாடாளுமன்றம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது

0
கொவிட் சூழலைக் காரணமாகக் கொண்டு நாடாளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு வரையறைகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த செப்டெம்பர் 20ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாடசாலை மாணவர்கள் நாடாளுமன்றம் கூடாத தினங்களில் மு.ப...

தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதியினால் அதிகரித்தது மின்வெட்டு?

0
தரமற்ற மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பொது பயன்பாட்டுகள் ஆணைக்குழுவின் தலைவர் மீது சட்ட ரீதியில் பதிலளிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயார் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர்...

அயல் வீட்டு நாயை காப்பற்ற தன் உயிரை விட்ட பெண்

0
அயல் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை புகையிரத்தில் மோத விடாமல் தடுக்க முயன்ற 45 வயதுடைய பெண் ஒருவர் குறித்த புகையிரத்தில் மோதி பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...