மேலும் 6 கொரோனா மரணங்கள்
சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்ட மேலும் 6 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவர்களில் 5 பெண்களும் ஆணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், உயிரிழந்த பெண்களில் 30 வயதுக்கு குறைவான ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார...
வசந்த முதலிகே உள்ளிட்ட மூவருக்கு தடுப்புக்காவல்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த...
எரிபொருள் விநியோகத்தில் QR குறியீட்டு முறையை தொடர நடவடிக்கை
QR குறியீட்டு முறை மூலம் எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் பணியாற்றிய தரப்பினருடன் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
போதை மாத்திரைகளுடன் 24 வயதுடையவர் கைது
வத்தளை-ஹேகித்த வீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் வீதித் தடையை பயன்படுத்தி வாகனங்களை சோதனை செய்யும் போது போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
நேற்று (18) காலை மோட்டார்...
முட்டை விலை குறைப்பு
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முட்டை விலையை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜெனிவா மாநாடு ஒருபோதும் இலங்கைக்குச் சவால் இல்லை – அடித்துக் கூறுகின்றார் ரணில்
"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் மாநாடு இலங்கைக்கு ஒருபோதும் சவாலாக - ஆபத்தாக அமையாது. எதிர்வரும் மாநாட்டில் இலங்கை விவகாரங்களை விசேட குழு ஒன்று கையாளும். அதேவேளை, அந்த மாநாட்டில் இலங்கையின்...
முன்னாள் ஜனாதிபதியிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த, ரோயல் பார்க் படுகொலை குற்றவாளி, ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
தனியார் மயமாக்கப்படும் மத்தளை விமானநிலையம்
மத்தளை விமானநிலையத்தை தனியார் துறையினருக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமால் ஶ்ரீசிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
மத்தள விமானநிலையத்தின் ஒரு பகுதியினை இவ்வாறு தனியார் துறையினருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்...
வடக்கு ஆளுநரின் அதிரடி நகர்வு தொடர்கிறது
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தில் முறைகேடுகள் இடம்பெற்றிருக்கின்றன எனவும், அது தொடர்பில் விசாரணை நடத்த குழு ஒன்றை நியமிக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ஆளுநர் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளராக...
வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிட மன்னிப்பு காலம்!
பொதுமக்கள் தம்வசம் வைத்துள்ள, வெளிநாட்டு நாணயங்களை வைப்பிலிடுவதற்கு அல்லது விற்பனை செய்வதற்கு ஒரு மாத பொது மன்னிப்பு காலத்தை நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு நாணயங்களை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு இந்தச்...











