தென்கொரிய தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு
தனது பதவிக்காலத்தை நிறைவுசெய்த பின்னர் தாய் நாடு திரும்பும், இலங்கைக்கான தென்கொரிய தூதுவர், ஜொன்ங் வூன்ஜின் (Jeong Woonjin), ஜனாதிபதி அலுவலகத்தில் , ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
தான் நாடு திரும்புவதை ஜனாதிபதிக்கு...
‘மீண்டும் வந்தது ‘குருவி’!
ட்விட்டரின் லோகோவாக மீண்டும் குருவியாக எலான் மஸ்க் மாற்றியுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கி அதன் உரிமையாளரானார். எலான் மஸ்க் ட்விட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர்...
தாத்தாவையும், பாட்டியையும் கொலைசெய்துவிட்டு காட்டுக்குள் பதுங்கிய பேரன் கைது!
பல்லகெடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவநிவச நாவலகம பகுதியில் 80 வயதுடைய தாத்தாவையும் 70 வயதுடைய பாட்டியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பேரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல, கீரியகொல்ல மடுகஸ்தலாவ பகுதியில் உள்ள...
பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு
தமிழ் -சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி...
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் – வடகொரியா எச்சரிக்கை!
கூட்டுப்போர்ப்பயிற்சியில் ஈடுபடும் நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் தங்களது...
மொட்டு கட்சி உள்ளக கூட்ட காணொலி கசிந்தது எப்படி?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவுக்கும், அக்கட்சியின் மொறட்டுவ மாநகரசபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவுக்குமிடையில் இடம்பெற்ற காரசாரமான கலந்துரையாடல் தொடர்பான காணொலி சமூகவலைத்தளங்களில் வெளியாகி - மொட்டு...
பட்டப்பகலில் வீடு உடைத்து திருட்டு; 09 பவுண் நகை கொள்ளை
யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் வசிப்போர் அரச நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை தொழில் நிமித்தம் அவர்கள் வெளியில் சென்ற...
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஏப்ரல் 25 விசேட கலந்துரையாடல்!
" புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு சர்வதேச மட்டத்திலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் வெளியாகவில்லை. ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்." - என்று நீதி அமைச்சர்...
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டு
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டத்தின் முன்னேற்றங்களுக்கு உலக வங்கி பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் அபிவிருத்தி கொள்கை செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற இறுதிச் சுற்று பேச்சுவார்த்தை, தேசிய...
நாளை முதல் மூன்று பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் நாளை முதல் அமுலுக்குவரும் வகையில் மூன்று பொருட்களின் விலைகளை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன்படி 425 கிராம் டின் மீன் 30 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 490 ரூபாவாக...








