சவேந்திர சில்வாமீது கைவைக்க இடமளிக்கமாட்டோம் – அநுர உறுதி

0
மக்கள் எழுச்சியின்போது அதனை ஒடுக்குவதற்கு தோட்டாக்களை பயன்படுத்தாமல் மக்கள் பக்கம் நின்ற முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார...

ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல்?

0
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசு செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது என்றும் அந்தத்...

காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள்

0
மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத் துறையினர் இது தொடர்பாக பல்வேறு...

சீனாவில் புழு மழை?

0
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள வாகனங்கள் மீது நேற்று (11) புழுக்கள் மழையாக பொழிந்து நிரம்பி கிடந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த காணொளி பொய்யானது...

அரசுக்கெதிராக போராடினால் அரச வேலை இல்லை

0
அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் அரச வேலை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் குறித்து கொழும்பு உயர் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கையில்,...

பெண்களின் தொழில் பாதுகாப்பை வலியுறுத்தி ராகலையில் போராட்டம்

0
பெண்களின் தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும், அரசியல் உட்பட அனைத்து விதமான உரிமைகளும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா - இராகலையில் இன்று...

ரயில் மலசலக்கூடத்தில் இருந்து மீட்கப்பட்ட சிசு: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0
ரயில் கழிப்பறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சிசுவின் பெற்றோர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் இருவரும் இன்று(12) ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 25 வயதான தாய்...

சிவனொளிபாத மலையில் 10 தொன் குப்பைகளை குவித்த யாத்திரிகர்கள்!

0
சிவனொளிபாதமலை யாத்திரை தொடங்கி மூன்று மாத காலத்துக்குள் 10 தொன்னுக்கு அதிகமான பிளாஸ்டிக், பொலித்தின் உட்பட கழிவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வார இறுதி விடுமுறையுடன் ஹட்டன் வழியாக சிவனொளிபாத மலைக்கு வந்த யாத்திரிகர்களில் சிலர்...

வீதியை புனரமைத்து தருமாறுகோரி வீதியில் இறங்கிய மக்கள் – ஸ்தம்பித்தது பூண்டுலோயா

0
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி, சுமார் 12 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இன்று (12) பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். எதிர்ப்பு வசனங்கள் எழுதிய...

வாகன பெட்டரிகளை களவாடி வந்தவர் பண்டாரவளை பொலிஸாரால் கைது!

0
ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவானாகம பகுதியில் வாகனங்களில் உள்ள பெட்டரி மற்றும் வாகன கடத்தலில் ஈடுபட்டு வந்த 38 வயதுடைய நபரொருவர், பண்டாரவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர், குறித்த நபர் பண்டாரவளை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...