ரஷ்யா விவகாரம் குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு

0
" ரஷ்யாவுடன் வீண் பிரச்சினை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டு பொருளாதாரத்துக்கே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அரசின் இயலாமையும் வெளிப்பட்டுள்ளது." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்தார். இது தொடர்பில்...

கடதாசி பற்றாக்குறை -நீர் கட்டணப் பட்டியல் மின்னஞ்சல் ஊடாக

0
நீர் பாவனையாளர்கள் தங்களுக்குரிய நீர் கட்டணப் பட்டியலை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்துகொள்ளுமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்காக 0719 399 999 என்ற இலக்க்த்திற்கு நீர் கட்டண...

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக நிர்ணயிக்க பரிந்துரை

0
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச உழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை கடந்த ஜனவரி மாதம் முதல் 65 ஆக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் 55 வயதில் தங்களுடைய சுய விருப்பத்திற்கு...

நாளை முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும்

0
அடுத்த டீசல் கப்பல் நாட்டை வந்தடையும் வரை நாளை முதல் தனியார் பேருந்து சேவை மட்டுப்படுத்தப்படும். எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்...

லாஃப் சிலிண்டர் விநியோகம்-லாஃப் வெளியிட்ட தகவல்

0
சில மாதங்களுக்கு பின்னர் எரிவாயுவை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு இன்று எரிவாயு பகிரப்படும் என லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும் தங்களது வர்த்தக நிலையத்திற்கு எரிவாயு கிடைக்கும் வரையில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு...

நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணம்

0
வவுனியா பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியில் நீர்த்தொட்டியில் வீழ்ந்து இரண்டரை வயது குழந்தை மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தை இன்று காலை பெற்றோருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில் அருகில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்து கிடந்தமை...

எரிவாயு விநியோகம் நிறுத்தம்- லிட்ரோ

0
சமையல் எரிவாயு விநியோகம் இன்றுடன் நிறுத்தப்பட்டு, மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை (06) ஆரம்பிக்கப்படவுள்ளது. இன்று சந்தைக்கு 16,000 எரிவாயு சிலிண்டர்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 2,500 மெட்ரிக்...

நாளை கொழும்பில் 7 மணிநேர நீர்வெட்டு

0
நாளை (04) கொழும்பின் புறநகர் பகுதிகளில் 7 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என  நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை  தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை இரவு 10.00 மணிமுதல் நாளை மறுதினம் (05) அதிகாலை 5...

கொவிட் நிதியை மருந்து இறக்குமதிக்கு பயன்படுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை

0
கொவிட்-19 நிதியத்திலுள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்ய வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். கொவிட் கட்டுப்பாட்டிற்காக நன்கொடையாளர்களால் இந்த நிதி வழங்கப்பட்டதாகவும் தற்போது கொவிட் நிலைமை...

மின் கட்டணம் அதிகரிப்பு?

0
புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...