எங்கள் கொள்கை சாகாது- ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி
அயியத்தொல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்குகளின் போது துப்பாக்கிச் பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, ஆர்மீனியாவிலுள்ள ஈரான் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த இறுதிச் சடங்கு...
1948 முதல் ஏமாற்றப்பட்டுவரும் மலையக தமிழர்: இனியும் அதற்கு இடமளியோம்!
“1948 ஆம் ஆண்டு முதல் மலையக தமிழர்கள், அரசாங்கங்களால் ஏமாற்றப்பட்டுவருகின்றனர். இன்றுவரை அந்நிலைமை தொடர்கின்றது.” – என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வீரசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...
மரக்கறி விலைப்பட்டியல் (05.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
சாதனை வெற்றி – வரலாற்றில் இடம்பிடித்த மொராக்கோ
உலகக் கிண்ண கால்பந்து 16 (Round of 16) சுற்றில் கனடாவுக்கு எதிரான போட்டியில் மொராக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட...
IMF பொறிக்குள் சிக்கி பஞ்சம் பாடும் அரசு: மலையக மக்களுக்கு தீர்வு எங்கே?
“டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்கள் தொடர்பான தகவல்கள் உரிய வகையில் இல்லை. எனவே, பாதிக்கப்பட்ட மலையக மக்கள் தொடர்பில் மீள் கணக்கீடு செய்யப்பட வேண்டும். ஏனெனில் பலர் ஆவணங்களையும் இழந்துள்ளனர்.” -...
‘மலையக மகிழ்ச்சி’திட்டம் – வெலிமடையில் புதிய வீட்டுத் திட்டம் ஆரம்பம்
மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வாழும் பெருந்தோட்டப் பகுதி மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "மலையக மகிழ்ச்சி" திட்டத்தின் கீழ் புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று வெலிமடைபோவ...
மறைந்த உச்ச தலைவருக்கு ஈரான் மக்கள் உணர்வுப்பூர்வமாக அஞசலி
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கிற்கான பிரம்மாண்ட பொது நினைவேந்தல் நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த 37 ஆண்டுகாலமாக ஈரானில் முழு அதிகாரத்துடன் ஆட்சி செலுத்தி வந்த 86...
அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு
நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயாவிற்கு அருகில் இன்று சனிக்கிழமை மாலை மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அட்டன்- நுவரெலியா பிரதான வீதி போக்குவரத்து சில மணிநேரம்...
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியுடன் தமிழ் தேசிய பேரவையினர் சந்திப்பு
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுடன், தமிழ் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இன்று காலை 10.00 மணியளவில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்...
3 நாட்களுக்குள் 3,422 பேருக்கு டெங்கு: உயிரிழந்தோர் எண்ணிக்கையும் அதிகரிப்பு
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் டெங்கு நோயால் 3 ஆயிரத்து 422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2026 ஜனவரி முதல் ஜுலை 03 வரையான காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 58 ஆயிரத்து 810 பேர்...













