சர்ச்சைக்குரிய சீனக் கப்பலுக்கு நங்கூரமிட அனுமதி

0
சர்ச்சைக்குரிய சீனக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. யுவான் வாங்-5, சீன விண்வெளி, ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள்...

100,000 மெட்ரிக் தொன் கச்சாய் எண்ணெய் கப்பல் இன்று இரவு கொழும்புக்கு

0
ஒரு லட்சம் மெட்ரிக் தொன் கன்சாய் எண்ணெய் ஏற்றிய கப்பல் இன்று கொழும்பை வந்தடையும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார். இந்நிலையில், நாளை அதன் மாதிரி எடுக்கப்பட்டு தரம்...

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

0
நாட்டில் மேலும் 5 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை, நாட்டில் மேலும்...

பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள்-வர்த்தமானியில் வெளியீடு

0
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய நேற்று (12) குறித்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பொருளாதாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகள் தங்களுக்குத் தேவையான எரிபொருளை தனித்தனியாக...

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை அரசு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசு, சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்...

ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும்

0
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்களும் பாடசாலைகள் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முன்னர் மூன்று நாட்கள் மாத்திரமே பாடசாலைகள் நடைபெற்றன.

ஹர்ஷவுக்கு கிடைக்கவுள்ள முக்கிய பதவி

0
அரச கணக்குகள்  தொடர்பான நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படவுள்ளார். ஆளும் மற்றும் எதிரணிகளின் இணக்கப்பாட்டுடன் குறித்த பதவிக்கு ஹர்ஷ டி சில்வா...

தாய்லாந்தில் பலத்த பாதுகாப்புடன் கோட்டா

0
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில்  தங்கியுள்ள நிலையில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தாய்லாந்தில் ஹோட்டல்  ஒன்றில்  தற்காலிகமாக   தங்கியுள்ள  நிலையில் பாதுகாப்பு கருதி  குறித்த...

ரெட்டாவின் வங்கிக் கணக்கில் 05 மில்லியன் ரூபா

0
அரகலய’ எனப்படும் மக்கள் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளரும் பிரபலமான ‘யூடியூபரு’மான ‘ரட்டா’ என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன, தனது வங்கிக் கணக்கில் 05 மில்லியன் (50 லட்சம்) ரூபா பணம் – அறியப்படாத...

முட்டை, மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு

0
முட்டை ஒன்றின் விலை 10 ரூபாயினாலும் 1 கிலோ கோழி இறைச்சி ஒன்றின் விலை 100 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முட்டை ஒன்றின் புதிய விலை 60 ரூபாய் என்றும் 1 கிலோ கோழிக்கறியின்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...