வீடு புகுந்து ஒருவர் சுட்டுப்படுகொலை – ரத்மலானையில் பயங்கரம்

0
ரத்மலானை சில்வா மாவத்தை பகுதியில் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை வீட்டுக்குள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த நபர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தவிட்டு, தப்பியோடியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படு காயமடைந்த குறித்த நபர் களுபோவில...

கொவிட் தொற்றினால் மேலும் நால்வர் உயிரிழப்பு

0
இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (26) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 30 வயதுக்கும்...

அவசரகால சட்டம் நீடிப்பு – இ.தொ.கா. உட்பட 120 எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

0
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று  57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று (27) முற்பகல்...

ஆர்ப்பாட்டங்களை நடத்த மாற்றிடம் – பிரசன்ன ரணதுங்க

0
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள போராட்டத் தளத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்மொழிந்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், எதிர்ப்புத் தளத்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகாமையில்...

‘ஒத்துழைப்பு தொடரும்’ – ஜனாதிபதியிடம் அமெரிக்க தூதுவர் உறுதி

0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார். குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகப்பூர்வ உரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும்...

எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு

0
நேற்றிரவு 9 மணி வரை தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெற 4 மில்லியன் பேர் பதிவு செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை...

போராட்டம் நடத்திய மற்றும் ஒருவரை காணவில்லை

0
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞரொருவர் பலவந்தமாக சிலரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ருகுணு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அரசியல் செயற்பாட்டாளருமான அந்தோனி வெரங்க புஷ்பிகா, கொழும்பில் GC...

திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம்

0
பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாக திரிபோஷா உற்பத்தி கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து நாட்டில் திரிபோஷா...

‘அமைச்சு பதவிக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க முடியாது – ஓய்வு பெறுவேன்’! சபையில் சஜித் சீற்றம்

0
" மக்களை ஒடுக்கும் இந்த அரசுடன் எமக்கு கொடுக்கல், வாங்கல் இல்லை. அரசில் இணையமாட்டோம். அமைச்சு பதவிகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க முடியாது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்." இவ்வாறு எதிர்க்கட்சித்...

ஹர்ச டி சில்வாவுக்கு அமைச்சு பதவி?

0
சர்வக்கட்சி அரசின் நிதி அமைச்சு பதவிக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற  உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எனினும்,  அரசில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வாரா என்பது தொடர்பில்  ஹர்ஷ...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...