‘அனுமான் சஞ்சீவ மலையை சுமந்ததுபோல, இலங்கையை மோடி தாங்குவார்’

0
" இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது. அன்று அனுமான் எப்படி சஞ்சீவ மலையை சுமந்தாரோ, அதுபோலவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சுமப்பதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடியும் தயாராகவே...

புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும்-மைத்திரி

0
மக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைத்து தலைவர்களும் பதவி விலகி தேர்தலை நடத்தி புதிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு மக்களுக்கு இடமளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இன்று (01)...

நாய்கள் குரைக்கும் போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது – ஜீவன் தொண்டமான் சூளுரை

0
ஓரணியில் திரள்வோம், ஒற்றுமையாக இருப்போம், உரிமைகளை வெல்வோம். மீண்டெழுவோம் என அறைகூவல் விடுத்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், நாய்கள் குரைக்கும்போது சிங்கங்கள் அஞ்சுவது கிடையாது எனவும் சூளுரைத்தார். இலங்கைத் தொழிலாளர்...

புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று

0
புனித நோன்பு பெருநாளை தீர்மானிக்கும் பிறைகுழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல், முஸ்லிம் சமய...

இ.தொ.காவின் மேதின நிகழ்வு

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட தலைவர், தலைவிமார்கள் மற்றும் வாலிப காங்கிரஸ் இளைஞர்கள் ஆகியோர் மாத்திரம் கலந்து கொண்ட மேதினக்கூட்டம், கொட்டகலை சீ.எல்.எப். வளாகத்தில் (01.05.2022) இன்று இடம்பெற்றது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த...

ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் தெரிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபச்ஷ தெரிவத்துள்ளார். பிதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் காணப்படுகின்ற பொருளாதார நெருக்கடியை சீர்...

நுவரெலியா மாநரசபை தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

0
நுவரெலியா மாநகரசபையில் தொழில்புரியும் ஊழியர்களின்  சங்கமான நுவரெலியா ஐக்கிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நேற்று(1)ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்றது. நுவரெலியா கண்டி வீதியில் அமைந்துள்ள பழைய மாநகரசபை...

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு

0
" சர்வக்கட்சி இடைக்கால அரசில் பிரதான எதிர்க்கட்சியும் இணைய வேண்டும் என்பதேயே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் விரும்புகின்றது." - என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

‘நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் தயார்’ – சஜித் அதிரடி

0
“ அடுத்தவாரம் தீர்க்கமான வாரமாகும். ஜனாதிபதிக்கு எதிராகவும், அவர் தலைமையிலான அரசுக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்.” - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். ‘சுதந்திரத்துக்கான போராட்டம்’ எனும் தொனிப்பொருளின்கீழ் ஐக்கிய...

ஜனாதிபதியோ, பிரதமரோ இன்று எந்தவொரு மேதின கூட்ட மேடையிலும் ஏற மாட்டார்கள்?

0
சர்வதேச தொழிலாளர் தினத்தையொட்டி இலங்கையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மேதின பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளன. எனினும் அரசாங்கத்தின் தலைமை கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இம்முறை மேதினக் கூட்டத்தை நடத்தவில்லை. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...