காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்

0
காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில்...

ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேருக்கு பிணை!

0
கைது செய்யப்பட்டிருந்த ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் சந்தன அமரசிங்க இன்று(15) உத்தரவிட்டுள்ளார். ஐக்கிய மக்கள்...

தந்தையும், மகளும் விபத்தில் பலி!

0
மீரிகம, பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர். மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று மாலை பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர். 54 வயதான...

இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை தயாரிப்பது தொடர்பில் தேசிய பேரவை உப குழுவில் அவதானம்

0
இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை இந்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்மீது வாள்வெட்டு – குழந்தை பலி! மாத்தளையில் பயங்கரம்!!

0
மாத்தளை – ரபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, அயல் வீட்டுக்காரர் ஒருவர் வாளால் தாக்கியதில் மூன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. அயல் வீட்டு நபரொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...

மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பாதீடு!

0
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பதிலும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள...

‘உப்புச் சப்பில்லாத பட்ஜட்’ – கூட்டமைப்பு சாடல்!

0
“இது உப்புச் சப்பில்லாத – உருப்படியற்ற பட்ஜட். ஒரு செலவு விவரமும் இல்லை. ஆக வழமை போல் வரவு இவ்வளவு, செலவு இவ்வளவு என்று ஏதோ காட்டி இருக்கின்றார்கள். அவ்வளவுதான். பொருளாதார நெருக்கடியில்...

T-20 உலக கனவு அணியில் இலங்கை வீரர்களுக்கு இடமில்லை!

0
டி20 உலகக் கிண்ணத்தின் மதிப்பு மிக்க அணியில் இலங்கையின் ஒரு வீரரும் இடம்பெறவில்லை என்பதோடு சம்பியன் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்தில் இருந்து நான்கு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். போட்டி வர்ணனையாளர்கள், முன்னாள் சர்வதேச வீரர்கள் மற்றும்...

ஆப்கானில் முழு இஸ்லாமிய சட்டத்திற்கு தலிபான் உத்தரவு

0
ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச்...

மக்களுக்கு சுமையாக அமையும் பாதீட்டை எதிர்ப்போம் – எதிரணிகள் அறிவிப்பு!

0
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடானது மக்கள்மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வகையிலேயே உள்ளது. அதில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை - என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை...

ரூ.807 கோடி வசூல்! ரஜினியின் ‘ஜெயிலர் 2’ இமாலய சாதனை!

0
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், உலகளாவிய வசூலில் இந்திய ரூ.800 கோடி மைல்கல்லைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் உலகளாவிய திரையரங்கு வசூலில் ரூ.800...

பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்!

0
  மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தில் தனது 60 வயதில் அறிமுகமான நடிகை வத்சலா ராஜகோபால் தனது 93ஆவது வயதில் சென்னையில் உடல் நலக்குறைவினால் காலமானார். திரைப்படம் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளிலும் நடித்து கவனம் பெற்றவர். பொது...

பிரபல சமையல் கலைஞர் செப் தாமு காலமானார்

0
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் 72 வயதில் காலமானார். தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் செப் தாமு. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களிடையே...

தஞ்சாவூறு மண்ணெடுத்து பாடல்மூலம் உச்சம் தொட்ட பாடகர் காலமானார்

0
தமிழ் திரைப்பட இசை உலகில் இன்றும் அழியாத பாடல்களை பாடிய பின்னணி பாடகர் ஆர்.கிருஷ்ணராஜ் (72) இன்று (22) காலமானார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். காதல் கோட்டை...