தேர்தலை நடத்த 1000 கோடி ரூபாவுக்கு மேல் செலவாகும்

0
பொதுத் தேர்தலை நான்கு மாதங்களுக்கு பிறகே நடத்தக் கூடியதாக இருக்கும் எனவும், தேர்தல் செலவு ஆயிரம் கோடி ரூபாவையும் தாண்டும் எனவும் தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இது தொடர்பில்...

பாராளுமன்ற குழு கூட்டங்கள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

0
நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பாராளுமன்ற குழு கூட்டங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபன மொத்த களஞ்சிய முனைய நிறுவனம் மற்றும் பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஆகியவற்றின் தலைவர்கள் இன்றைய தினம் கோப்...

ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகையில் பெறுமதியான சொத்துக்கள் கொள்ளை குறித்து விசாரணை

0
ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை...

நாவலப்பிட்டிய கதிரேசன் பாடசாலையின் அதிபர் அலுவலகம் உடைப்பு – கலைக்கூடமும் சேதம்

0
நாவலப்பிட்டிய கதிரேசன் ஆரம்ப பாடசாலையின் அதிபர் , உப அதிபர் அலுவலகங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கலைக்கூடமொன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை வேட்டையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். திருடர்களுக்கு...

அலரிமாளிகையில் பதற்றம் – இரு குழுக்களுக்கிடையில் மோதல்! 10 பேர் காயம்!!

0
போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அலரிமாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் இன்று காலை மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் காயமடைந்தவர்களில் 10 பேர் இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பெண்ணொருவரின் தொண்டையும் வெட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. தற்போது அங்கு பதற்றமான சூழல்...

ஜனாதிபதி கோட்டா நாளை விசேட அறிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் என தெரியவருகின்றது. சபாநாயகரிடம் நாளை இராஜினாமா கடிதத்தை கையளித்த பின்னர், ஜனாதிபதி விசேட அறிவிப்பொன்றை விடுப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க பறக்க சென்ற பஸில் விமான நிலையத்திலிருந்து விரட்டியடிப்பு

0
முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா பறப்பதற்கு முற்பட்டுள்ளார். இதற்காக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அவர் இன்று அதிகாலை சென்றிருந்தார். பிரபுக்களுக்கான பிரிவு ஊடாக அவர் உள்நுழைந்துள்ளார். அவருக்கு...

சஜித்தை களமிறக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

0
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக முன்மொழிவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான கூட்டணி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளடங்கலாக பங்காளி கட்சிகளுனுடைய விசேட கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி...

கோட்டா வெளிநாடு பறந்தார்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது இதனை சிங்கள இணைய ஊடகமொன்று உறுதிபடுத்தியுள்ளது.ஜனாதிபதி இவ்வாறு வெளிநாடு சென்று இருந்தாலும் அவர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்...

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை நாளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் தெரிவிப்பு

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல் கடிதத்தை நாளை (12) பெற்றுக்கொள்ளவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான எழுத்துப்பூர்வ கோரிக்கையை இதுவரை தன்னிடம் சமர்ப்பிக்கவில்லை எனவும்...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...