கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம்

0
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் கொவிட்-19 தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின், பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார். அவ்வாறு தொற்றுக்குள்ளான...

நள்ளிரவு முதல் லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிக்க தீர்மானம்

0
லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதற்கமைய, ஒரு லீட்டர் ஒட்டோ டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது. 121 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒட்டோ டீசல் லீட்டர்...

998 ரூபாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய விசேட பொதி சதொசவில்

0
நாடளாவிய ரீதியில் உள்ள சதொச வர்த்தக நிலையங்களில் 998 ரூபாவுக்கான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசி, நூடுல்ஸ், தேயிலை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அந்த...

நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்

0
நாட்டில் மேலும் 23 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 ஆண்களும், 11 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (05) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்...

கொவிட் தொற்றிலிருந்து மேலும் 435 பேர் குணமடைந்தனர்!

0
நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 435  பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று(6) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய,  இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

தங்க விலையில் மாற்றம்

0
உலகளாவிய பணவீக்கம் மற்றும் புவிசார் அரசியல் நிலைமைகள் காரணமாக உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மீண்டும் 1,800 அமெரிக்க டொலரை எட்டியுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்க பெடரல் வங்கி, வட்டி வீதத்தை உயர்த்தினால்...

உணவுப்பொருட்கள் இறக்குமதிக்காக இரு நாடுகளை நம்பி இருக்கும் இலங்கை

0
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர்...

மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை தீர்மானம்!

0
மின்சார தேவைக்கு அமைய மின்சாரத்தைத் துண்டிப்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க, உற்பத்தி செய்யக்கூடிய...

விபத்தில் தந்தையும் மகளும் பலி

0
கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும்...

நாட்டின் நெருக்கடிக்கு காரணம் வரையறைகள் இன்றிய கடன்-கம்மன்பில

0
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கொவிட் தொற்று நோய் என அரசாங்கத்தில் இருக்கும் பலர் கூறுவது பொய் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில  தெரிவித்துள்ளார். சிங்கள வானொலி ஒன்றுக்கு வழங்கிய...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...

“நான் தயாரித்த படங்கள் அனைத்தும் நஷ்டமே” – விஜய் சேதுபதி

0
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...