வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு

0
இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். 43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார்...

உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை : மக்களுக்கு 7 நாள் அவகாசம் : இராணுவத் தளபதி

0
  கிறிஸ்மஸ் வார நீண்ட விடுமுறையில் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ மற்றும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்துவதற்கு இதுவரை விரும்பவில்லை என இராணுவத் தளபதியும், கோவிட் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான...

HNB Finance PLC இன் வெலிமடை கிளை புதிய இடத்திற்கு

0
19 வருடங்களாக இலங்கையிலுள்ள வர்த்தக பெருமக்களிடம் நன்மதிப்பு மிக்க நிதிச் சேவையை வழங்கிய HNB Finance PLC வெலிமடை கிளையை இல. 44, நுவரெலிய வீதி வெலிமடை என்ற விலாசத்தில் அமைந்துள்ள சகல...

தொற்றாத நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்தும் SLCPI

0
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு நாட்டில் தொற்றாத நோய்கள் (NCDs) பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகு சங்கம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குமென இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளம் (SLCPI) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. தொற்றாத நோய்களுக்கு...

LPL நடுவர்களுக்கு Cycle Pure Agarbathi அனுசரணை

0
இந்தியாவின் முன்னணி மற்றும் சான்றிதழ் அளிக்கப்பட்ட காபன் நடுநிலை ஊதுபத்தி உற்பத்தியாளர்களான Cycle Pure Agarbathi, My11Circle லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் நடுவர்களுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்குகின்றது. இந்த அனுசரணையுடன் லங்கா...

HNB குழுமத்தின் இவ்வாண்டு முதல் 9 மாதங்களில் வரிக்கு பின்னரான இலாபம் 8.8 பில்லியன் ரூபா

0
HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2020இன்...

தேயிலை உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்துள்ளனர்

0
சீர் திருத்தத்திற்கான செயன்முறை: இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்திருக்கின்றனர் கே.எல். குணரத்ன – தலைவர், இலங்கை தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு சுமார் 5,00,000 தோட்டத் தொழிலாளர்களைக்...

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?

0
கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது? கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது...

பதுளையில் 100 கோவில்களுக்கு நிதியுதவி

0
பதுளை மாவட்டத்தில் புனரமைக்கபட்ட 100 கோவில்களுக்கு செந்தில் தொண்டமான் நிதி வழங்கியுள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப்பணிகள் தாமதமான நிலையில் இருந்த கோவில்களை தெரிவு செய்து அந்த கோவில்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கியுள்ளார். தொட்டலாகலை,...

மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க செந்தில் பணிப்புரை

0
மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க பணிப்புரை கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 54 வயது பெண் தொழிலாளி ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...