ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க

0
2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகபந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி

0
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதியளித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது 75% பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு...

பாணின் விலை உயர்வு?

0
பாணின் விலையை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, பாண் இறாத்தல் ஒன்றின் விலை 20 முதல் 30 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை  பேக்கரி...

எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ள தங்கத்தின் விலை

0
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன்படி, கொழும்பு செட்டித்தெருவில் தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் விலைகளின் படி தங்கத்தின் விலை இன்று எதிர்பார்க்காத அளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய 24 கெரட்...

அதிகரித்தது உணவுப் பொதியின் விலை

0
உணவுப் பொதியின் விலையானது இன்று முதல் 20 முதல் 30 ரூபா வரையில் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், கொத்து ரொட்டியின் விலையை 10 முதல் 15...

சஷீ வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

0
முன்னாள்  அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷீ வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள கடவுச்சீட்டு தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும்...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

0
கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனமும் அதிகரிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 40 ரூபாவினால் அதிகரிப்பதாக ப்ரீமா நிறுவனம் அறிவித்துள்ளதென விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்று நள்ளிரவு முதல் கோதுமை...

ரஷ்ய தூதுவர் – ரணில் சந்திப்பு! நடந்தது என்ன?

0
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இலங்கைக்கான ரஷ்ய தூதுவருக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் போர் மூண்டுள்ள...

வச்ச குறி மாறுமா? கடும் அதிருப்தியில் புதின்!

0
இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாவில் மூண்டுள்ள மிகப்பெரிய போராக கருதப்படும் உக்ரைன் போரில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் - ரஷ்யா...

‘அரசுக்கு மற்றுமொரு அடி – சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது விமலின் கட்சி’

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. அத்துடன், உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமயவும் இம்மாநாட்டில் பங்கேற்காது என...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...