கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

0
நாட்டில் மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 06 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(31) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

0
நாட்டில் மேலும் 408 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 541,481 ஆக அதிகரித்துள்ளது

வயிற்றினுள் மறைத்து கொகேய்ன் கடத்திவந்த கென்ய பிரஜை கைது!

0
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (31) விமான நிலைய வளாகத்திலிருந்து கொகேய்னுடன் வெளியேற முயன்ற கென்ய பிரஜையொருவரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவையின் ஈ.கே 650 என்ற...

இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க தயாராகிறது பங்களாதேஷ்

0
இலங்கையுடன் சுற்றுலாத்துறை அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு பங்களாதேஷ் தயாராகியுள்ளது. சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைக் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்கவுடன் நடைபெற்ற சந்திப்பைத்...

பங்காளிகள்மீதான மொட்டு கட்சியின் தாக்குதல் தொடர்கிறது

0
" அரசாங்கத்துடன் இருப்பதாக இருந்தால் கூட்டு பொறுப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் தனித்துவமாக செயற்படுவதே சிறந்தது." -என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்...

15 நாட்களுக்கு அமுலாகும் புதிய சுகாதார நடைமுறைகள்

0
மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து இன்றிலிருந்து (01) எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்...

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 294 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த...

ஜிம்மில் கடும் ஒர்கவுட்.. உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய லாஸ்லியா..

0
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லாஸ்லியா தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நாயகி ஆகியுள்ளார். இவர் நடிப்பில் உருவான முதல் திரைப்படம், Friendship சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...

அனுராதபுரம் ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் கொவிட் கொத்தணி

0
அனுராதபுரம் மாவட்டத்தில் ஆரம்ப பிரிவு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிகளவில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அனுராதபுரம் மாவட்ட தொற்று நோயியல் விஷேட வைத்திய ஆர்.எம்.எஸ்.பி ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் நகர சபை,...

படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரரின் தங்கை!

0
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா இணைந்து நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவன், தொடர்ந்து தனது ரௌடி பிக்சர்ஸ் சார்பாக திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்.   அந்த...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...