மின்சார சபைக்கு 8,000 மெ.தொ எரிபொருள்!

0
8,000 மெற்றிக் தொன் எரிபொருளை மின்சார சபைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக, கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். அரசாங்கத்தினால் டொலர் பெற்றுக்கொடுக்கப்பட்டு நேற்று முன் தினம் 37,300 மெற்றிக்தொன் டீசல் கப்பலிலிருந்து...

விமல், கம்மன்பிலவுக்காக பொங்கியெழுகிறார் வாசு

0
" அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியாகும்." - என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன், தான் வகிக்கும் அமைச்சு பதவி தொடர்பில் கட்சியின்...

உண்மையை பேசினேன் பதவி பறிக்கப்பட்டது- கலங்கவில்லை என்கிறார் கம்மன்பில

0
அமைச்சு பதவியைவிடவும், மனசாட்சியே முக்கியம். அதற்கு எதிராக செயற்படமுடியாது. அமைச்சு பதவி பறிக்கப்பட்டதையிட்டு கவலை அடையவில்லை." என்று உதய கம்மன்பில தெரிவித்தார். " அமைச்சு பதவி என்பது நிரந்தமற்றதொன்றென நான் இதற்கு முன்னரே குறிப்பிட்டுள்ளேன்....

உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தையும் தாக்கியது ரஷ்ய படை!

0
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள்...

அடுத்து என்ன? 11 பங்காளிகளும் கொழும்பில் முகாமிட்டு இன்று பேச்சு!

0
அரசுக்கு ஆதரவு வழங்கும் 11 பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று இன்று :இடம்பெறவுள்ளது. இந்த தகவலை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள உதய கம்மன்பில உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய...

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள்

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் (02) 20 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,287ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்க தயாராகும் புதிய அமைச்சர்கள் தொடர்பான விபரம்

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அவசர அமைச்சரவை மறுசீரமைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எஸ்.பி.திஸாநாயக்க கல்வி அமைச்சராகவும், தினேஸ் குணவர்தன கைத்தொழில் அமைச்சராகவும், பவித்ரா வன்னியாராச்சி மின்சக்தி அமைச்சராகவும், காமினி லொக்குகே...

அமைச்சரவை அமைச்சு பதவிகளில் மாற்றம்

0
அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். அதற்கமைய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் எஸ்.பி.திசாநாயக்க புதிய அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொக்குகே ஆகியோருக்கு...

அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த திகதி அறிவிப்பு

0
மார்ச் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம் அட்டைகளுக்கும் தட்டுப்பாடு! காரணம் என்ன?

0
வங்கிகளினால் வழங்கப்படும் கடனட்டைகள் மற்றும் வரவட்டைகள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப்புக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அதனை இறக்குமதி செய்யும் லேக்ஹவுஸ் டெக்னோலஜிஸ் நிறுவனத்தின்...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...