‘ஆட்சியை கவிழ்க்கவும்’ – மக்களுக்கு விமல் அழைப்பு

0
" இந்த அரசை பாதுகாக்க வேண்டாம், வெளியேறுங்கள் என ஆளுங்கட்சியினருக்கு நாட்டு மக்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்." - என்று அறைகூவல் விடுத்துள்ளார் அமைச்சல் விமல் வீரவன்ச. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

எதிர்பாராத விதமாக அதிகரித்த தங்கத்தின் விலை

0
இலங்கையில் தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,000 ரூபாவாகும். அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 154,500 ரூபாவாகும்.

மேதின கூட்டத்தை மலையகதில் நடத்துகிறது சஜித் அணி

0
மே தின கூட்டத்தையும், பேரணியையும் கண்டியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்றது....

“தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்”

0
"கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்" என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலு...

‘உக்ரைன் -ரஷ்யா போர்’ – இலங்கை நடுநிலை

0
உக்ரைன்மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்மீதான வாக்கெடுப்பின்போது இலங்கை நடுநிலை வகித்துள்ளது. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின்போது நடத்தப்பட்ட இந்த வாக்கெடுப்பின் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்துள்ளன. ரஷ்யா, பெலாரஸ்,...

இனி 10 மணித்தியால மின் வெட்டு?

0
நாட்டில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத்...

‘சீண்டிய இருவருக்கு கடும் சீற்றத்துடன் பதிலடி கொடுத்த ஜீவன்’

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்த முடிவை சவாலுக்குட்படுத்திய ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவருக்கு, இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தக்க பதிலடி கொடுத்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற சர்வக்கட்சி மாநாட்டை...

‘லிற்றோ’வையும் இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

0
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவை ஹனுமானுடன் ஒப்பிட்டு , மகாநாயக்க தேரரிடம் முறைப்பாடு முன்வைத்துள்ளார் முன்னாள் அமைச்சரும், பிவிருது ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்மன்பில. “ ஹனுமான் தனி ஆளாக இலங்கையை...

எரிபொருள் தட்டுப்பாடு-கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தம்

0
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால் பொதுமக்கள் தினமும் 5 - 6 மணித்தியாலங்கள் வரை இருளில்...

இலங்கையர்களின் பிரதான உணவாக மாறிய பராட்டா

0
உணவுப் பொதியின் விலை அதிகரித்ததை அடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...