விலை உயர்வுக்கு எதிர்க்கட்சி கடும் கண்டனம்

0
பால்மா,  சமையல் எரிவாயு, கோதுமைமா உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று...

‘எரிபொருள் விலையை அதிகரிக்குமாறும் கோரிக்கை’

0
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாலேயே விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நமுனுகலையில் குளவிக்கொட்டு – 9 தொழிலாளர்கள் பாதிப்பு!

0
நமுனுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, இந்துகலை அப்பர் டிவிஷன் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் தோட்டத்தொழிலுக்கு சென்ற 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை...

‘சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி விலையும் அதிகரிப்பு’

0
சாப்பாட்டு பார்சல், கொத்து ரொட்டி, தேநீர் உட்பட மேலும் பல உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. சமையல் எரிவாயு, கோதுமை மா மற்றும் பால்மா ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே உணவு பொருட்களின் விலையையும் அதிகரிக்க...

மலைநாட்டில் கடும் மழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – வான் கதவுகள் திறப்பு!! (photos)

0
மத்திய மலை நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதியகளில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக...

‘மத்திய மாகாணத்தில் 759 பேருக்கு டெங்கு’

0
மத்திய மாகாணத்தில் கடந்த 09 மாதங்களில் 759 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மத்திய மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் கண்டி,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இவ்வாண்டு...

‘அரசுமீதான நம்பிக்கை குறைந்துவிட்டது’ – விமல்

0
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்சவின் முகநூல் பதிவு வருமாறு, " அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்னால் கூறப்பட்ட கருத்துகள் தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. என்னால்...

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர், மொனராகலை நீதவான் நீதிமன்றினால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார். அம்பாறை- அக்கரைப்பற்று,  சின்னப்பனங்காட்டை சேர்ந்த...

கோதுமைமா, சீமெந்து ஆகியவற்றின் விலைகளும் உயர்வு

0
இன்று முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலையும் விரைவில் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 50 கிலோ...

9ஆவது முறையாகவும் இறுதி போட்டிக்குள் நுழைந்தது சென்னை

0
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் தகுதிச்சுற்று போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் 9-வது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் 2021 கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுகள் நேற்று...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...