‘தடுப்பூசி’ – 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு காலக்கெடு விதிப்பு
30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் காலக்கெடுவை அறிவித்துள்ளது.
குறித்த வயதுடையவர்களுக்காக தொடர்ந்தும் தடுப்பூசி நிலையங்களை இயக்க முடியாது என்பதன் காரணமாக காலக்கெடுவை வழங்க வேண்டிய கட்டாயம்...
82 மில்லி லிட்டர் கள்ள சாராயத்துடன் பிரவுன்ஸ் வீக் தோட்டத்தில் ஒருவர் கைது!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ் லீக் தோட்டப் பகுதியில் சட்டவிரோத போதைப் பொருளுடன் (சீனிகரஞ்சான்) சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யும் போது அவரிடம் எண்பத்தி இரண்டு...
தனிமையில் இருந்த யுவதி வண்புனர்வு! பண்டாரவளையில் கொடூரம்!!
தனிமையில் வீட்டில் இருந்த 18 வயது யுவதி, இனந்தெரியாத ஒருவரினால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் பண்டாரவளை, அம்பேதன்டகம என்ற இடத்தில் இன்று இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
தனிமையிலிருந்த யுவதியை துஸ்பிரயோகம் செய்த இனந்தெரியாத...
சிறுமியின் கழுத்திலிருந்து சங்கிலியை அறுத்த திருடன் – கொட்டகலையில் பயங்கரம்
சிறுமியொருவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை கழுத்திலிருந்து அறுத்து தப்பிச்செல்ல முற்பட்ட திருடன் பிரதேச மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று முற்பகல் 9 மணியளவில் கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தங்க சங்கிலியை அறுத்தெடுத்த கள்ளன், கொட்டகலை...
தொழில் சுமை அதிகரிப்பு! தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது என அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவந்தாலும், அதனை பெறுவதற்கு பல வழிகளிலும் போராடவேண்டிய நிலைமை தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.சம்பள உயர்வுக்கு முன்னர் ஒரு நாள் பெயருக்கு...
தோட்ட காணி அபகரிப்பு – எழுவர் கைது!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - டயகம பிரதான வீதியில் நாகசேனை நகரத்தில் இருந்து அக்கரகந்த வரையான பகுதியில் அத்துமீறி காணிகளை அபகரிக்க முயன்ற 7 பேர் நேற்றிரவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு...
மீண்டும் நாடாளுமன்றம் வந்தார் ஜயந்த கெட்டகொட
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...
உலகின் கவனத்தை ஈர்க்கவுள்ள ஜனாதிபதியின் முக்கிய மூன்று உரைகள்
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை 22ஆம் திகதி அரச தலைவர்கள் மாநாட்டு அமர்வில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
அதனையடுத்து 23,...
கனடாவில் லிபரல் கட்சி வெற்றிநடை! 3ஆவது முறையாகவும் பிரதமராகிறார் ஜஸ்டின் ட்ரூடோ!!
கனடாவின் 44 ஆவது பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி அடுத்த அரசாங்கத்தை உருவாக்க போதுமான இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வெற்றியின் மூலம் ட்ரூடா மூன்றாவது முறையாகவும்...
பாடசாலை மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் இரு வாரங்களில் ஆரம்பம்!
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி கிடைத்த முதலாவது தினத்திலேயே அவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்க முடியும். அதற்கமைய எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அந்த பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...



